• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம்: அதிபர் ட்ரம்ப் அதிரடி

    அமெரி்க்க முன்னாள் அதிபர் ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அனைத்து அட்டர்னி ஜெனரல்களையும் பூண்டோடு நீக்கி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
    Author By Pothyraj Wed, 19 Feb 2025 12:02:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    donald Trump fired state prosecutors appointed by joe biden

    அமெரிக்க அதிபராக 2வது முறை டொனால்ட் டரம்ப் வந்தபின் பல அதிரடியான முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பினார், அலுமினியத்துக்கு 25 சதவீத சுங்கவரி விதிப்பு, இந்தியாவுக்கு வழங்கிய நிதி நிறுத்தம் என அதிரடியாக உத்தரவுகளை அதிபர் ட்ரம்ப் பிறப்பித்தார். அது மட்டுமல்லாமல் முன்னாள் அதிபர் ஜோ பிடன் ஆட்சியில்  எடுக்கப்பட்ட முடிவுகள், நியமனங்களையும் அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து வருகிறார். இந்திய தொழிலதிபர் அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்ததையும் அதிபர் ட்ரம்ப் அரசு ரத்து செய்தது. 

    #donald trump

    இந்நிலையில் ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அனைத்து அட்டர்னி ஜெனரல்களையும் நீக்கி அதிபர் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கஅரசும், அரசு துறைகளும் அரசியலாக்கப்பட்டதுபோல் வேறு எப்போதும் மோசமடைந்தது இல்லை. ஆதலால், பிடன் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து அட்டர்னி ஜெனரல்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக வெள்ளை மாளிகையை சுத்தம் செய்ய வேண்டும், நம்பிக்கையை தக்கவைக்க வேண்டும்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஏன் 2.10 கோடி டாலர்கள் வழங்க வேண்டும்: நிதியை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு

    #donald trump

    அமெரிக்காவின் பொற்காலம் என்பது நியாயமான நீதித்துறை, நீதி வழங்கும் முறையா இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அமெரி்க்காவில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் வரும்போது, புதிய அதிபராக வருபவர், ஏற்கெனவே இருந்த அதிபர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனலர்களை நீக்கிவிட்டு தனக்கு சார்பானவர்களை நியமிப்பது இயல்வான நடவடிக்கை. அந்த வகையில் பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட 93 அட்டர்னி ஜெனரல்களையும் நீக்கி அ திபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு வழக்கறிஞர் இருப்பார், அந்த வகையில் 94 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டரம்ப் வெற்றி பெற்றார் எனத் தெரிந்தவுடனே ஏராளமான அட்டர்னி ஜெனரல்கள் தாமாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு மசோதா: இந்தியா சந்திக்கும் சவால்கள் என்ன?

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    சினிமா
    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    சினிமா
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும்

    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    இந்தியா
    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share