• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடும் இபிஎஸ்... விளாசிய முதல்வர்...!

    100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறையை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
    Author By Nila Thu, 18 Dec 2025 10:34:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps - stalin

    மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தனது ஸ்டைலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அழுத்தம் கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் என்று விமர்சித்தார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    100 days work

    மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

    ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும் என்று கூறியுள்ளார். தனது Owner பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா என்றும் சவால் விடுகிறேன் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: மாஸ் ஆரம்பம்...! இபிஎஸ் பெயரில் முதல் விருப்ப மனு… களைகட்டிய அதிமுக தலைமைக் கழகம்…!

    மேலும் படிங்க
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு
    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    தொலைக்காட்சி
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share