• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித் ஷாவுடன் 'மெகா' டீல்... டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான முக்கியமான சந்திப்பை டெல்லியில் முடித்துக்கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை திரும்பினார்.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 14:56:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Returns to Chennai After High-Level Meeting with Amit Shah in Delhi; Alliance Strategy Finalized?

    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இன்று மதியம் சென்னை திரும்பினார். நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று அவர் தமிழகம் வந்துள்ளார்.

    நேற்று இரவு சுமார் 9:00 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு நீண்ட நேரம் நீடித்தது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    அதிமுக

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னை விமான நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையும் படிங்க: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷாவுடன் இன்று இரவு தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை!

    பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அடுத்த நாளே இந்தச் சந்திப்பு நடந்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றி வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் நம்பிக்கைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    டெல்லி பயணத்தின் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அதிகாரப்பூர்வக் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளத் தமிழர்களை விரைவாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எடப்பாடி பழனிசாமி முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மோடி, அமித்ஷாவுக்கு பதில் சொல்லும் ஒரே தத்துவ தலைவர் ஸ்டாலின்! - ஆ.ராசா எம்.பி. ஆவேச உரை!

    மேலும் படிங்க
    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    இந்தியா
    துப்பாக்கி முனையில் துணிகரம்... பட்டப்பகலில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை... நடந்தது என்ன?

    துப்பாக்கி முனையில் துணிகரம்... பட்டப்பகலில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

    ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    சித்தராமையா அவர்களுக்கு நன்றி! மாநில சுயாட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

    சித்தராமையா அவர்களுக்கு நன்றி! மாநில சுயாட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!

    உசுரு வேணுமா? 5 ஆயிரம் போதுமா? முடிவெடுங்க மக்களே... சசிகலா ஆதங்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share