• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    எஸ் பி வேலுமணி தரப்பினர் எதிர்பார்க்கும் மாற்றம் அதிமுகவில் நிறைவேறாது. ஆட்சியரை சந்தித்த பின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல். 
    Author By Amaravathi Mon, 18 May 2026 20:18:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister opinion regarding Semmalai Resigned from ADMK

    அதிமுகவிலிருந்து அரசியல் சுய நலத்திற்காக செம்மலை வெளியே போனது ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. 90% பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடமே உள்ளனர்.எஸ் பி வேலுமணி தரப்பினர் எதிர்பார்க்கும் மாற்றம் அதிமுகவில் நிறைவேறாது. ஆட்சியரை சந்தித்த பின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல். 

    நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்று

    கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் 7 ஆரணி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கு சுப்பிரமணியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை கொடுத்தும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.

    இதையும் படிங்க: எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் அதிமுகவின் கோட்டை அது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுக்க அனைத்து அதிமுகவினரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதிமுகவிலிருந்து தற்போது செம்மலை விலகி இருப்பதாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர். அவர் அதிமுகவை விட்டு வெளியே சென்றதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்றும் அரசியல் தேவைக்காக வெளியே செல்பவர்கள் என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என்று கூறுவதில்லை அது போல் செம்மலை சுயநலத்திற்காக அரசியலை விட்டு வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் கூறினார்.

    தமிழகம் முழுக்க 90 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்ளதாகவும் தவறான புள்ளி விவரங்களை எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தெரிவித்து வருவதாகவும், மக்களை குழப்புவதற்காகவும் கழக நிர்வாகிகளிடம் மாற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் கூறியவர் அவர்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் அதிமுகவில் நடைபெறாது என திட்டவட்டமாக கூறினார்.

    இதையும் படிங்க: ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    மேலும் படிங்க
    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    இந்தியா
    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    தமிழ்நாடு
    மேலும் 114 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா தீவிரம்! 90 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவு!

    மேலும் 114 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா தீவிரம்! 90 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிவு!

    இந்தியா
    வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!

    வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

    "அதிசயமே அசந்து போகும்.. நீ எந்தன் அதிசயம்"..!! காதல் மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க மந்திரி..!!

    இந்தியா
    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share