• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அதிமுகவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியாருடைய சமீப காலத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள்
    Author By Amaravathi Tue, 21 Jul 2026 15:48:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex Miniter rajendra balaji byte

    அதிமுகவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியாருடைய சமீப காலத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அந்த சூழ்நிலை மீண்டும் உருவாகும்.

    சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்: கருத்து சொல்லவிடாமல் அச்சுறுத்துவது என்பது தவெக ஆட்சியுடைய நடைமுறைகளில் ஒன்றாக உள்ளது. தன்னை எதிர்க்கக் கூடியவர்களை எதிரணியில் இருப்பவர்களை ஒடுக்க வேண்டும் அடக்க வேண்டும் என எண்ணும் ஆட்சி நிலைப்பாட்டை, அறிந்தவர்களும் அறிஞர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மிரட்டலாக தான் அர்த்தம். 

    அதிமுகவில் இருந்து பற்று எம்ஜிஆர், புரட்சித்தலைவர் அம்மா மீது பாசம் கொண்டவர்கள் எடப்பாடியாரை தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் யாரும் இயக்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள். அப்படி வெளியேறுபவர்கள் வேறு ஒரு காரணத்தை முடிவெடுத்து விட்டு அதற்கு காரணம் தேடுகிறார்கள். 

    இதையும் படிங்க: அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் அதிமுக... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

    அதிமுகவிலிருந்து யாரும் வெளியேறவில்லை.. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் போயிருக்கிறார்கள். போனவர்களுக்கு பல காரணங்கள் உள்ளது அதே சமயத்தில் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியாரை சந்தித்து இணைந்து கொண்டிருக்கிறார்கள் வரவும் இருக்கிறது செலவும் இருக்கிறது. அதிமுக பலமான இயக்கமாகத்தான் இருக்கிறது. பலம் பொருந்தி தலைவராக தான் எடப்பாடியாரை பார்க்கிறார்கள். 

    தவெகவிற்கு போனவர்கள் பற்றி நம்ம வருத்தப்பட தேவையில்லை. அவர்கள்தான் வருத்தப்பட வேண்டும்.தவெக ஆட்சியைப் பொருத்தவரைக்கும் பலமுறை சொல்லிவிட்டேன் சீரியஸாக எதையும் அணுகமாட்டார்கள். மக்கள் பிரச்சனையை சீரியஸாக அணுகாமல் விளையாட்டுத்தனமாக அணுகுகிறார்கள் இந்த நிலை மாற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதிருப்தியில் இருக்கிறார்கள். 

    அதிமுகவில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியாருடைய சமீப காலத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அந்த சூழ்நிலை மீண்டும் உருவாகும். 

    அதிமுக அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கிய இயக்கம். வந்தவர்கள் அனைவரையும் வாழவைக்கும் இயக்கம் அதனால் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அதற்கான சூழ்நிலை வரும்.

    கைது நடவடிக்கை சிறைக்கு செல்வது கோர்ட்டுக்கு செல்வதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சகஜம்.. இரும்பு கரம் கொண்டு அடக்கக்கூடிய இந்த அரசியல் நடவடிக்கையை கண்டு அதிமுக ஒருபோதும் பயப்படாது சந்திக்க தயாராக உள்ளோம். 

    மக்கள் பிரச்சனைகள் முன்னின்ற எடப்பாடி யார் அறிவிக்கும் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதிமுக வலிமையாக இந்த அரசை எதிர்க்கும் அப்படி ஒரு சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் மனப்பூர்வமாக சந்திக்கக் கூடியவர்களாக நாங்கள் இருப்போம். என முன்னாள் அமைச்சர் கே  டி ராஜேந்திர பாலாஜி கூறினார்.

    இதையும் படிங்க: சாரை சாரையாக படையெடுக்கும் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள்... அதிமுக தலைமை... தொண்டர்கள் கலக்கம்..!

    மேலும் படிங்க
    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    தமிழ்நாடு
    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு  ராஜினாமா!

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா
    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share