• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுடைய பாதுகாப்பிற்காக வருகிற 21-ம் தேதி தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட  மையங்களில் சாலை மறியல் போராட்டம் - மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தகவல்
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 18:30:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    farmers protest announcement against tvk

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    இக்கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். எதிர்கால கடமைகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி சிறப்புரை ஆற்றினார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி கூறியதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கொண்ட கூட்டுக் கூட்டம் இன்று திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் இன்றைய தமிழக வேளாண் நிலைகள் குறித்து ஆய்வு செய்து பல்வேறு தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.

    வருகிற 21-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக சாலை மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இரண்டு சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து முடிவு செய்துள்ளோம்.

    இதையும் படிங்க: அக்டோபர் 22ம் தேதி வரை டைம்... தவெக அரசுக்கு கெடு விதித்த விவசாயிகள்... கோட்டையை கிடுநடுங்க வைக்க திட்டம்..!

    மேட்டூர் அணை நீர் விவகாரம்: மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று தெரிந்தும், விவசாயிகளின் கருத்தறியாமல் செப்டம்பர் 1-ம் தேதி முதலமைச்சர் தண்ணீரை திறந்து விட்டார். இருந்த தண்ணீர் குடிநீருக்கும், நிலத்தடி நீருக்கும் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேவைக்கு மேல் தண்ணீரை திறந்து விட்டதால் கிட்டத்தட்ட 15 TMC தண்ணீர் விரயமாகியுள்ளது.

    டெல்டாவில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் பயிர் காய்ந்து கருகி வருகிறது. ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்ற உண்மையை கூட சொல்ல அரசாங்கம் தயாராக இல்லை.

    பழைய கடன் தள்ளுபடி செய்தால் தான் புதிய கடன் கிடைக்கும் என்பது நியதி. தேர்தல் வாக்குறுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடி என அறிவித்தார்கள். அந்த நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் முதற்கட்ட அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றம்.

    தவணை முறையில் தள்ளுபடி என விவசாயிகளை கேலி செய்யும் வகையில் உள்ளது. ஆதவ் அர்ஜுனா அவர்கள் எங்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்த பிறகு எதிர்பார்க்கிற அளவுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும் என வாக்குறுதி தந்துள்ளார். அந்த காலம் 21-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அறிவித்தபடி கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்.
    அதேபோல் நிபந்தனையில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் புதிய கடன் வழங்க வேண்டும்.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும். வேலையின்றி இருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இது தென் மாவட்டங்களின் நீண்ட நெடிய கனவு திட்டம். முந்தைய திமுக அரசு எதையும் செய்யவில்லை. தற்போதைய அரசு ரூ.143 கோடி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் இத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட ரூ.42,000 கோடி தேவை. எனவே உரிய நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பிற்காக முதலமைச்சர் நாளை ஆந்திர முதல்வரை சந்திக்க செல்வதை வரவேற்கிறோம், அதை விட வைகை - குண்டாறு இணைப்பு தான் முக்கியம்.

    மேலும் தமிழக முதல்வர் அனைத்து சங்கங்களையும், கட்சிகளையும் கூட்டி, கர்நாடகா எழுப்புகிற மேகதாது அணைக்கு எதிராகவும், காவிரி தீர்ப்பை மாற்றக் கோருவதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!

    மேலும் படிங்க
    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    அரிசி விலை உயர்வு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம் கட்டாயம்: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு ஆணை!

    தமிழ்நாடு
    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    இந்தியா
    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    இந்தியா
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share