• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

    பின்னர் 2004 முதல் 2016 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
    Author By Shanthi M. Thu, 17 Sep 2026 13:59:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-union-minister-sudarsana-natchiappan-passed-away

    மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் (78) இன்று (செப்டம்பர் 17) சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், அதிகாலையில் உறக்கத்திலேயே காலமானார்.

    அவரது மறைவு செய்தி அறிந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், செப்டம்பர் 29, 1947 அன்று பிறந்தார். எம்.ஏ., பி.எல். பட்டங்களைப் பெற்ற இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றார். 

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பு படித்திருந்தார். காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1969 முதலே கட்சியில் இணைந்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றினார். சிங்கம்புனாரி இளைஞர் காங்கிரஸ் தலைவர், இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 

    இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

    1986-91 காலகட்டத்தில் சிவகங்கை பஞ்சாயத்து ஒன்றியத் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றினார்.1999 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, அப்போதைய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் வாழ்வில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. பின்னர் 2004 முதல் 2016 வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

    passed away

    அப்போது தலைமைக் கொறடாவாகவும் பணியாற்றினார். 2000-ல் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவர், 2002-ல் மாநில துணைத் தலைவர், 2003-ல் நாடாளுமன்றக் கொறடா, 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் போன்ற பொறுப்புகளையும் ஏற்றிருந்தார்.2013 ஜூன் முதல் 2014 மே வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 

    நாடாளுமன்ற நிலைக்குழுக்களில், குறிப்பாகப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நிலைக்குழு தலைவராகப் பணியாற்றி முக்கிய பங்காற்றினார். இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்கள் உரிமைகள், கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இரண்டு முறை உரையாற்றியவர். 

    மனித உரிமைகள், சட்டம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருந்தார். மனைவி தேவகி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவரது மறைவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: கொளத்தூர் MLA V.S. பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை..! சற்று ஆறுதல்..!!

    மேலும் படிங்க
    டாடா சன்ஸ் சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு...! பெரும் எதிர்பார்ப்பு..!!

    டாடா சன்ஸ் சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு...! பெரும் எதிர்பார்ப்பு..!!

    இந்தியா
    சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

    சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

    தமிழ்நாடு
    "சமூகநீதி நாள்"..! தலைமைச் செயலகத்தில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி.. தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய CM விஜய்..!!

    "சமூகநீதி நாள்"..! தலைமைச் செயலகத்தில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி.. தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    உங்களுக்கு என்ன தான் பிரச்சனையோ..!! அஜித்–விஜய் சந்திப்பை பார்த்து வரலட்சுமி சொன்ன வார்த்தைகள்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    உங்களுக்கு என்ன தான் பிரச்சனையோ..!! அஜித்–விஜய் சந்திப்பை பார்த்து வரலட்சுமி சொன்ன வார்த்தைகள்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கில் முக்கிய உத்தரவு..!! தோனியிடம் பதில் கேட்கும் சென்னை ஐகோர்ட்!!

    ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கில் முக்கிய உத்தரவு..!! தோனியிடம் பதில் கேட்கும் சென்னை ஐகோர்ட்!!

    கிரிக்கெட்
    இந்தியா மீது 100% வரி விதிப்பா? அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    இந்தியா மீது 100% வரி விதிப்பா? அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    டாடா சன்ஸ் சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு...! பெரும் எதிர்பார்ப்பு..!!

    டாடா சன்ஸ் சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு...! பெரும் எதிர்பார்ப்பு..!!

    இந்தியா
    சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

    சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

    தமிழ்நாடு

    "சமூகநீதி நாள்"..! தலைமைச் செயலகத்தில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி.. தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கில் முக்கிய உத்தரவு..!! தோனியிடம் பதில் கேட்கும் சென்னை ஐகோர்ட்!!

    ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கில் முக்கிய உத்தரவு..!! தோனியிடம் பதில் கேட்கும் சென்னை ஐகோர்ட்!!

    கிரிக்கெட்
    இந்தியா மீது 100% வரி விதிப்பா? அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    இந்தியா மீது 100% வரி விதிப்பா? அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    இந்தியா
    பாக். அழகு கிரீம்களில் அதிக பாதரசம்.. சிறுநீரக பாதிப்புக்குள்ளான 18 பெண்கள்..!! இந்திய மருத்துவர்கள் வார்னிங்!!

    பாக். அழகு கிரீம்களில் அதிக பாதரசம்.. சிறுநீரக பாதிப்புக்குள்ளான 18 பெண்கள்..!! இந்திய மருத்துவர்கள் வார்னிங்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share