• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி... தவெக அரசு வெளியிட்ட தடாலடி அறிவிப்பு...!

    டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
    Author By Amaravathi Tue, 29 Sep 2026 09:19:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Free Bycycle tender changed by tvk

    பள்ளி மாணவர்களுக்கான நவீன மிதிவண்டி வழங்கும் டெண்டரில், பொருட்களின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் கவனம் பெற்றுள்ளன.

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன மிதிவண்டிகள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கான டெண்டர் நிபந்தனைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி, டெண்டர் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதிய விதிகளின்படி, மாணவிகளுக்கான மிதிவண்டிகள் லைலாக் நிறத்திலும், மாணவர்களுக்கான மிதிவண்டிகள் ஆர்மி கிரீன் நிறத்திலும் வழங்கப்பட வேண்டும் என உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு மிதிவண்டி.. தமிழக அரசின் டெண்டரில் மாற்றம்..! அக்.13 வரை நீட்டிப்பு..!!

    மேலும், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

    அதன்படி, இரண்டு வகை மிதிவண்டிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.300 கோடி வருவாயும், 10 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தி செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதேபோல் ஒரு வகை மிதிவண்டிக்கு மட்டும் விண்ணப்பிப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாயும், 5 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தி செய்யும் திறனும் பெற்றிருந்தால் போதுமானது என்றும் மாற்றப்பட்டுள்ளது.

    இருப்பினும், தரம் மற்றும் பாதுகாப்புக்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மிதிவண்டியின் பிரேம் மற்றும் முன்புற ஃபோர்க் ஆகியவை டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்தின் சொந்த உற்பத்தி நிலையிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை மூன்றாம் தரப்பிடம் ஒப்படைத்து தயாரிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உரிய பிஐஎஸ் மற்றும் என்ஏபிஎல் தரச்சான்றிதழ்களை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மிதிவண்டியின் பிரேம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சின்னம் லேசர் முறையில் பதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மிதிவண்டிகள் விநியோகிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    மேலும் படிங்க
    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    அரசியல்
    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    துல்கர் சல்மான் பெயரில் போலி எக்ஸ் கணக்கு..!! குடும்பத்திற்கே வாழ்த்து சொல்கிறாராம்.. நடிகர் வெளியிட்ட காட்டமான பதிவு..!

    துல்கர் சல்மான் பெயரில் போலி எக்ஸ் கணக்கு..!! குடும்பத்திற்கே வாழ்த்து சொல்கிறாராம்.. நடிகர் வெளியிட்ட காட்டமான பதிவு..!

    சினிமா
    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    அரசியல்
    அடிதூள்..!! சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! ஹேப்பி மோடில் மக்கள்..!!

    அடிதூள்..!! சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! ஹேப்பி மோடில் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    அரசியல்
    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    அரசியல்
    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மம்தாவுக்கு மிகப்பெரிய சவால்? திரிணமூல் பெயர், சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றம் 4 மாத கெடு!

    மம்தாவுக்கு மிகப்பெரிய சவால்? திரிணமூல் பெயர், சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றம் 4 மாத கெடு!

    அரசியல்
    9 ஆண்டுகளாக நீடிக்கும் கோடநாடு மர்மம்!! இன்னும் விடை கிடைக்காத கேள்விகள்! அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

    9 ஆண்டுகளாக நீடிக்கும் கோடநாடு மர்மம்!! இன்னும் விடை கிடைக்காத கேள்விகள்! அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share