• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    150 நாட்கள் வேலைவாய்ப்பு..? யார் யாருக்கு முன்னுரிமை..? முக்கிய அறிவிப்பு.!

    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியானது.
    Author By Nila Tue, 20 Oct 2026 09:55:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    G ram g new announcement

    தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த அடிப்படை வசதியை முழுமையாகப் பயன்படுத்தி 125 நாட்கள் வேலையை நிறைவு செய்துள்ள தகுதியுள்ள குடும்பங்களுக்கு, மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் பயனடையும் குடும்பங்கள் ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வரை உறுதியான வேலைவாய்ப்பைப் பெற முடியும்.இந்த கூடுதல் வேலைவாய்ப்பு முழுவதும் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும். 2026-27 நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து இதற்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழை, எளிய மற்றும் நலிவுற்ற குடும்பங்களின் பொருளாதார பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

    Gramg

    ஏற்கனவே திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 125 நாட்கள் வேலையை முழுமையாகப் பயன்படுத்திய குடும்பங்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க நிபந்தனையாகும்.முன்னுரிமை அடிப்படையில் இந்த கூடுதல் 25 நாட்கள் வேலை வழங்கப்படும். பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவர்கள் தவிர பிற பாரம்பரிய வனவாசிகள் உள்ளிட்ட சில பிரிவினரும் இந்த பயனில் இடம்பெறுவார்கள்.

    இதையும் படிங்க: SPAM அழைப்புகளுக்கு செக்..! டிராய் முக்கிய முடிவு... மக்களுக்கு நிம்மதி..!!

    நலிவுற்ற மற்றும் தேவையுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த முன்னுரிமை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் பருவகால வேலைவாய்ப்பு இல்லாத காலங்களில் இந்தத் திட்டம் பெரும் ஆதரவாக விளங்குகிறது. கூடுதல் 25 நாட்கள் வேலை மூலம் குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பதோடு, அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கல்வி மற்றும் சுகாதார செலவுகளைச் சமாளிக்கவும் உதவியாக இருக்கும். பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரமும் வலுப்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு இது சிறப்பு ஆதரவாக அமையும்.

    இதையும் படிங்க: "பிரம்மாண்ட நாட்டியாஞ்சலி"..! தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு.!!

    மேலும் படிங்க
    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    தமிழ்நாடு
    பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!

    பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    845 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: ஏடிசி தின விழாவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

    "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!

    தமிழ்நாடு
    அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!

    அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share