• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்களை சீரழித்த கஞ்சா கும்பல் கைது..! காயிலாங்கடையில் பதுக்கிய 18 கிலோ கஞ்சா பறிமுதல்..!

    சென்னை மாதவரத்தில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    Author By Nila Wed, 20 May 2026 13:05:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ganja arrest

    சென்னை மாதவரம் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக மாதவரம் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர நடவடிக்கையில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதவரம் பொன்னியம்மன் மேடு அகத்தியர் நகர் அருகில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய சிறுவர்களை பயன்படுத்திய இரு பெரியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காதர் மீரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அப்பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது, அகத்தியர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்தனர். அவர்களை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் அரை கிலோ கஞ்சா பிடிபட்டது.

    arrest

    விசாரணையில் அந்த சிறுவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதும், புழல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், கஞ்சாவை வழங்கிய முக்கிய நபர்கள் மாதவரம் அருகில் பால் பண்ணை, மாத்தூர், பாலசுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த காயிலாங்கடை வைத்திருக்கும் ராமமூர்த்தி மற்றும் திருமலை சேர்ந்த கதிர்வேல் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது.

    இதையும் படிங்க: போதைப்பொருளுக்கு எதிராக விஜய் அரசு Action Mode! 100 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    போலீசார் அவர்களது இடங்களில் சோதனை நடத்தியபோது, பழைய இரும்புக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கஞ்சா மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டது. ராமமூர்த்தி மற்றும் கதிர்வேல் ஆகியோர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து, அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. சிறுவர்களை இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுத்தியதும் உறுதியானது. போலீசார் மொத்தம் 21 கிலோ கஞ்சா, செல்போன்கள் மற்றும் இரு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு சிறுவர்களை சிறார் சிறையிலும், ராமமூர்த்தி மற்றும் கதிர்வேல் ஆகிய இருவரையும் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: வீட்டிற்குள் தவெக ஆதரவாளர் செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சென்னை... தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    மேலும் படிங்க
    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க!  பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    அரசியல்
    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்

    'பாராசிட்டமால், ஆஸ்பிரின்' சாப்பிடாதீங்க!! கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும்!! பொது சுகாதாரத்துறை வார்னிங்?!!

    தமிழ்நாடு
    நாடு முழுவதும் அதிகரிக்கும் சிசேரியன்! தனியார் மருத்துமனையில் 54%!  மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 88%!

    நாடு முழுவதும் அதிகரிக்கும் சிசேரியன்! தனியார் மருத்துமனையில் 54%! மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 88%!

    இந்தியா
    அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!

    அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!

    தமிழ்நாடு
    5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!

    5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share