• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    GATE 2025 நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எவ்வாறு பதிவிறக்கம் செய்வது..?

    ஐடிடி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு படிப்பதற்கு ஐடிடி ரூர்கே நடத்தும் அனைத்து இந்திய அளவிலான கேட்(GATE) தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் இன்று(ஜனவரி7) வெளியிடப்பட உள்ளன.
    Author By Pothyraj Tue, 07 Jan 2025 11:24:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GATE 2025 Entrance Exam Hall ticket Release: How to Download?

    நுழைவுச் சீட்டுகள் முதலில் ஜனவரி 2ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால், பின்னர் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று எந்த நேரமும் நுழைவுச் சீட்டுகள் வெளியாகலாம். 
    கேட் தேர்வு என்றால் என்ன..?
    கேட் தேர்வுகள் என்பது பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டமேற்படிப்பு, முனைவர் ஆகியவற்றை பயில தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு படித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கேட் நுழைவுத் தேர்வு கணனி மூலம் நடத்தப்படும் தேர்வாகும், இதை ஐஐடி ரூர்கே நடத்துகிறது.பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, மும்பை, டெல்லி, குவஹாட்டி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கே ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் இந்தத் தேர்வை நடத்துகின்றன.

    2025
    ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது..?
    கேட் நுழைவுத் தேர்வு யாரெல்லாம் விண்ணப்பத்துள்ளார்களோ அந்த மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை gate2025.iitr.ac.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம். 
    நுழைவுச்சீட்டில்(அட்மிட் கார்டு) தேர்வு எழுதுவோரின் பெயர், அடையாள எண், தேர்வு மையம், தேர்வு நாள், நேரம், பேப்பர் கோட் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் அடங்கி இருக்கும். 

    2025
    கேட் தேர்வு எப்போது..?
    2025ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 4 நாட்கள் நடத்தப்பட உள்ளன. பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளிலும், 15 மற்றும் 16ம் தேதிகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுகள் இரு பிரிவுகளாக அதாவது காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஒரு பிரிவாகவும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு கண்டிப்பாக தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..!

    எவ்வாறு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வது..?
    முதலில் மாணவர்கள் கேட் தேர்வின் அதிகாரபூர்வ இணையதளமான gate2025.iitr.ac.in. என்ற தளத்துக்கு செல்ல வேண்டும்.
    அந்த இணையதளத்தில் “டவுன்லோடு கேட் 2025 அட்மிட் கார்டு” என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    மாணவர்கள் தங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். 
    ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபின் மாணவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பெயர், புகைப்படம், கையொப்பம், தேர்வு மையம், தேதி, நேரம் ஆகிய சரியானதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏதாவது சந்தேகம், அல்லது தவறுகள் இருந்தால் உடனடியாக கேட் தேர்வு குழுவினரை அணுகலாம்.

    இதையும் படிங்க: 2025 புதுவருடத்தில் புது மொபைல் வாங்க ஆசையா..பெஸ்ட் கேமரா மொபைல் லிஸ்ட் இதோ ..!

    மேலும் படிங்க
    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    சினிமா
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share