• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்டுச்சோற்றில் பெருச்சாளிகள் கம்யூனிஸ்டுகள்!! விஜய் எச்சரிக்கையாக இருக்கணும்!! எச்.ராஜா வார்னிங்!

    தமிழக வெற்றிக் கழகம் தோல்வியடைந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இணைந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எச்.ராஜா கூறினார்.
    Author By Pandian Wed, 30 Sep 2026 10:34:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    h-raja-warning-to-vijay-over-communist-parties-karai-kudi

    காரைக்குடி: தமிழக அரசியல் சூழலில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் பரபரப்பாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், “கட்டுச்சோற்றில் பெருச்சாளிகள் போல் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. முதல்வர் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காரைக்குடியில் தனது பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார். இதனால் அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்! கனிமொழி குறித்த சர்ச்சை பதிவு! எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் முக்கிய தீர்ப்பு!

    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் எச்.ராஜா கருத்து தெரிவித்தார். மூன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து செயல்பட்டதாக கூறிய அவர், தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து விமர்சனங்களை முன்வைத்த எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்தும் கடுமையான கருத்துகளை தெரிவித்தார்.

    HRaja

    தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் பயணம் குறித்தும் அவர் பேசினார். முதல்வர் விஜய் யாரை நம்பக்கூடாதோ அவர்களை நம்பினால், ஆட்சி எந்த நிலையில் செல்லும் என்பதை கணிக்க முடியாது என எச்சரித்தார்.

    இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தோல்வியடைந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இணைந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எச்.ராஜா கூறினார்.

    இந்த கட்சிகள் ஆட்சி நிரந்தரமானது அல்ல என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காகவே வேட்பாளர்களை நிறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒருபுறம் அரசுக்கு ஆதரவு தெரிவித்து, மறுபுறம் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்த எச்.ராஜா, இதுபோன்ற அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    எச்.ராஜாவின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விஜய்யை சுற்றியுள்ள அரசியல் கூட்டணி கணக்குகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரது இந்த விமர்சனம் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share