• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையை ஒருவழியாக்கும் மழை..!! வேளச்சேரிக்கு வந்திறங்கிய படகுகள்.. தயார் நிலையில் மீட்புப் படை..!!

    பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதிகளிலும் இதேபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Wed, 21 Oct 2026 13:36:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    heavy-rain-warns-to-chennai-boats-arrived-in-velachery

    வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. இடி மின்னலுடன் காதை பிளக்கும் சத்தத்துடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

    வடபழனி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், மதுரவாயல், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான இடங்களில் சில வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. 11 மரங்கள் சாய்ந்து விழுந்தன; மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அவற்றை அகற்றினர். மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் விரைவாக நடைபெற்றன. விடுமுறை நாளாக இருந்தபோதிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். மழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது.

    வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 980 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் உள்ளூர் 845 பேரும் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 135 பேரும் அடங்குவர். அவர்கள் 15 தாழ்வான பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: சொந்த ஊர் செல்ல முயன்ற சிறுமி: சென்னை ரயில் நிலையத்தில் மீட்ட தனிப்படை போலீஸ்!

    வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி, ராம் நகர் உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் மற்றும் ஃபைபர் படகுகள், மிதவைகள், உயிர் காக்கும் கவசங்கள், மரம் அறுக்கும் எந்திரங்களுடன் மீட்புக் குழுவினர் செயல்படுகின்றனர். பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதிகளிலும் இதேபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்ட மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    chennai

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் மற்றொரு தாழ்வுப் பகுதி உருவாகி வலுவடையக்கூடும். தாய்லாந்து வளைகுடா பகுதியிலிருந்து நகரும் வளிமண்டல சுழற்சி இதற்கு காரணமாக இருக்கலாம்.

    வானிலை மைய இயக்குநர் வி.ஆர். துரை தெரிவித்தபடி, இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யலாம். நாளை அதே பகுதிகளுடன் ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகியவற்றிலும் கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யலாம். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
     
    இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   

    மேலும் படிங்க
    மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்.!! படக்குழுவின் வித்தியாசமான புரமோஷன்.!

    மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்.!! படக்குழுவின் வித்தியாசமான புரமோஷன்.!

    சினிமா
    நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் பயமா.? தவெக நிலைப்பாடு என்ன.? அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி.!!

    நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் பயமா.? தவெக நிலைப்பாடு என்ன.? அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி.!!

    தமிழ்நாடு
    காங்கிரஸில் அதிகார மோதல்? ராகுல்–பிரியங்கா இடையே அதிகாரப் போட்டியா? - பாஜக விமர்சனம்!

    காங்கிரஸில் அதிகார மோதல்? ராகுல்–பிரியங்கா இடையே அதிகாரப் போட்டியா? - பாஜக விமர்சனம்!

    அரசியல்
    தவெக கூட்டணியில் இருந்தே விஜய் அரசை விமர்சிக்கும் ஜோதிமணி! தமிழக காங்கிரஸில் அதிருப்தி?!

    தவெக கூட்டணியில் இருந்தே விஜய் அரசை விமர்சிக்கும் ஜோதிமணி! தமிழக காங்கிரஸில் அதிருப்தி?!

    அரசியல்
    வாய்க்கால் தூர்வாரல் முதல் விவசாயிகள் நலத்திட்டம் வரை..! கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் பேட்டி..!!

    வாய்க்கால் தூர்வாரல் முதல் விவசாயிகள் நலத்திட்டம் வரை..! கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    24 ஆண்டுகள் போலீஸ் வேலை!! ரூ.65 கோடி சொத்துகள்! இந்தூர் தலைமை காவலர் மீது அதிர்ச்சி புகார்!!

    24 ஆண்டுகள் போலீஸ் வேலை!! ரூ.65 கோடி சொத்துகள்! இந்தூர் தலைமை காவலர் மீது அதிர்ச்சி புகார்!!

    குற்றம்

    செய்திகள்

    சேலம் பாலைவனமாகும்..! குப்பையிலிருந்து மின்சாரம்..!! பாமக போராடும் என சவுமியா அன்புமணி திட்டவட்டம்..!

    சேலம் பாலைவனமாகும்..! குப்பையிலிருந்து மின்சாரம்..!! பாமக போராடும் என சவுமியா அன்புமணி திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share