• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஏப்.1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம்..!! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா..??

    ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 21 Mar 2026 12:39:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Income-Tax-Rules-2026-What-Changes-for-Employees-Explained

    புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இதற்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது வரி செலுத்துபவர்களுக்கு எளிமையான மற்றும் வெளிப்படையான அமைப்பை உருவாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முக்கிய அம்சமாக, பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த 819 பிரிவுகள் 536 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல், அதிகாரப்பூர்வ அத்தியாயங்கள் 47-லிருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் சட்டத்தின் மொத்த வார்த்தைகள் எண்ணிக்கை சுமார் 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. சிக்கலான சட்ட வார்த்தைகளுக்கு பதிலாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 எளிய சூத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    CBDT

    இவை வரி கணக்கீடு, விலக்குகள் போன்றவற்றை தெளிவாக புரிந்துகொள்ள உதவும். சம்பளம் பெறுபவர்களுக்கு முக்கிய நிவாரணமாக, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. முன்பு மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய 4 நகரங்களுக்கு மட்டுமே சம்பளத்தில் 50 சதவீதம் வரை HRA விலக்கு இருந்தது. இப்போது இந்த பட்டியலில் ஹைதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகிய 4 நகரங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 நகரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    மற்ற நகரங்களுக்கு 40 சதவீத விலக்கு தொடரும். HRA சலுகை பெற, வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் விவரங்கள் இனி கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். பான் கார்டு கட்டாயமாக்கல் விரிவாக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்வது அல்லது எடுப்பது, ரூ.5 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட வாகனம் வாங்குதல், ரூ.1 லட்சத்துக்கு மேல் ஹோட்டல்களில் பணம் செலுத்துதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செலவிடுதல், ரூ.20 லட்சத்துக்கு மேல் சொத்து பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகிறது. இது வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    CBDT

    டிஜிட்டல் சொத்துகளுக்கு தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை விவரங்களை வரி துறைக்கு கட்டாயமாக வழங்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியின் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) அங்கீகரிக்கப்பட்ட மின்னணு பண பரிமாற்ற முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றங்கள் வரி செலுத்துபவர்களுக்கு எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த இணக்கத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    மேலும் படிங்க
    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    மனநிம்மதிக்காக ஆஸ்திரேலியா சென்ற திரிஷா..!! விடாமல் விஜய் குறித்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்.. நடிகையின் ரியாக்ஷன்..!

    சினிமா
    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    உலகம்
    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு... பெண் கதாபாத்திரங்கள் உருவான விதம்..!! ‘ஹார்ட் பீட்’ சீசன் 3.. இயக்குநர் தீபக் சுந்தரராஜன் ஓபன் டாக்..!

    சினிமா
    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    பழனி நில மோசடி: சமையல்காரர் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்த சிபிசிஐடி... கதவு, ஜன்னல்களை அடைத்து ரகசிய விசாரணை... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    உலகம்

    "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    கூட்டணி முறிவு எதிரொலி..! பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களுக்கு தனி இடம்..! MP கனிமொழி கோரிக்கை ஏற்பு..!!

    இந்தியா
    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

    இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share