• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு..?? வருஷக்கணக்கில் நீடிக்குமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

    போர் காரணமாக இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
    Author By Shanthi M. Thu, 16 Apr 2026 11:11:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    increasing-pressure-on-indias-cooking-gas-imports-and-prices

    இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) துறையில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய எல்.பி.ஜி. இறக்குமதியாளரான இந்தியா, தனது மொத்த தேவையில் சுமார் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து பெறுகிறது. 2025-ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 31 முதல் 33 மில்லியன் மெட்ரிக் டன் எல்.பி.ஜி. நுகர்வு செய்தது, அதில் உள்நாட்டு உற்பத்தி வெறும் 40 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்தது. 

    மீதமுள்ளவை பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியான கப்பல் போக்குவரத்து பெரிதும் தடைபட்டது. போருக்கு முன்பு, இந்தியாவின் எல்.பி.ஜி. இறக்குமதியில் 90 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே வந்தது. 

    GAs cylinder

    தற்போது இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள் காரணமாக, மார்ச் மாத இறக்குமதி அளவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. சில தரவுகளின்படி, தினசரி இறக்குமதி 73,000 டன்னிலிருந்து 37,000 டன்னாக வீழ்ச்சியடைந்தது. இதனால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு, விலைகள் உயர்ந்துள்ளன. சில இடங்களில் கருப்புச் சந்தையில் சிலிண்டர் விலை இரு மடங்குக்கு மேல் அதிகரித்ததாகத் தகவல்கள் வெளியாகின்றன.

    இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு... மாத தொடக்கத்திலேயே இப்படியா?

    மத்திய அரசு இந்த நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில், வீட்டு உபயோகத்துக்கான எல்.பி.ஜி. சிலிண்டர் வினியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ஹோட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அளவு குறைக்கப்பட்டு, மாற்று எரிபொருட்களான கெரோசின் அல்லது நிலக்கரி பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி சுமார் 25-30 சதவீதம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

    அமெரிக்கா உள்ளிட்ட புதிய சந்தைகளிலிருந்து மாற்று இறக்குமதியை அதிகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பைப்டு நேச்சுரல் கேஸ் (PNG) இணைப்புகளை விரைவாக விரிவுபடுத்தும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலத்தில் சிலிண்டர் சார்பைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீதியடைந்து அதிக அளவில் சிலிண்டர் பதிவு செய்யும் நடைமுறையைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    பதிவு சுழற்சியை நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மத்திய அரசு அதிகாரிகள் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை முழுமையாக சீராக்க 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்குக் காரணம், உலகளாவிய எல்.பி.ஜி. சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஆகும். இந்த நெருக்கடி, இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி சார்பை மேலும் வலியுறுத்துகிறது.

    GAs cylinder

    அரசு இப்போது பல்வேறு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது. எல்.பி.ஜி. இறக்குமதியில் ஒரு சில நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, பல்வேறு நாடுகளிடமிருந்து பெறும் உத்தியை வலுப்படுத்துதல், மாற்று கடல் வழித்தடங்களைப் பயன்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தேவையை திறமையாக நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும். காலப்போக்கில் பைப்டு கேஸ் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி, சிலிண்டர் அடிப்படையிலான அமைப்பிலிருந்து மாறுவது என்பது நீண்டகால தீர்வாகக் கருதப்படுகிறது.

    இந்த நெருக்கடி, இந்தியாவின் 33 கோடிக்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. இணைப்புகளைக் கொண்ட வீடுகளை நேரடியாகப் பாதித்துள்ளது. உணவகத் தொழில் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. இது பொருளாதார வளர்ச்சியுடன் எரிசக்தி பாதுகாப்பை இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அரசின் உடனடி நடவடிக்கைகள் சில நிவாரணம் அளித்தாலும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தி, இறக்குமதி சார்பைக் குறைக்கும் வியூகங்கள் மட்டுமே நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யும்.

    இதையும் படிங்க: அடப்பாவமே..! நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு..! அசால்டாக அபேஸ் செய்த சிசிடிவி காட்சி..!!

    மேலும் படிங்க
    அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    தமிழ்நாடு
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    தமிழ்நாடு
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share