• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை வீழ்த்த எஸ்-400 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
    Author By Pandian Fri, 13 Feb 2026 11:01:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Boosts Air Defence Power: DAC Approves 288 More S-400 Missiles After Crushing Pakistan in Operation Sindoor – Rs 10,000 Cr Deal!

    இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு வலுவடைந்து வருகிறது! பாகிஸ்தானுக்கு எதிரான 2025ஆம் ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எஸ்-400 ரக ஏவுகணைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக வீழ்த்தியது இந்த ரஷ்ய ஏவுகணை அமைப்பு. 

    குறிப்பாக நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் உள்ள விமான தளங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதனால் பயந்த பாகிஸ்தான் தனது விமானங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை அருகே உள்ள தளங்களுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை எதிர்கொள்வதில் எஸ்-400 மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், இந்திய ராணுவம் மேலும் அதிக எஸ்-400 ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது. நேற்று (பிப்ரவரி 12, 2026) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா!

    DefenceAcquisition

    அதன்படி 120 குறுகிய தூர ஏவுகணைகள், 168 நீண்ட தூர ஏவுகணைகள் என மொத்தம் 288 எஸ்-400 ஏவுகணைகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.10,000 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்முதல் ஃபாஸ்ட் டிராக் முறையில் விரைவாக நடைபெறும்.

    வான்வழி தாக்குதல்களை முறியடிக்க எஸ்-400 உடன் பான்ட்சீர் (Pantsir) ஏவுகணை அமைப்புகளை இணைத்து இரு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதனால் எதிரிகளின் ட்ரோன் மற்றும் விமான தாக்குதல்களுக்கு வலுவான பதிலடி கொடுக்க முடியும்.

    இதே DAC கூட்டத்தில் மொத்தம் ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பிலான பெரும் கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 114 ரஃபேல் போர் விமானங்கள் (MRFA), கடற்படைக்கான P-8I நீண்ட தூர கடல் உளவு விமானங்கள், ராணுவத்துக்கான விபவ் (Vibhav) டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், போர் ஏவுகணைகள், உயர்ந்த உயர போலி செயற்கைக்கோள் (AS-HAPS) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவை இந்திய ராணுவத்தின் போர் திறனை பெரிதும் உயர்த்தும்.

    ஆபரேஷன் சிந்தூரில் எஸ்-400-இன் வெற்றி இந்தியாவின் வான்பாதுகாப்பை உலக அளவில் பேச வைத்தது. இப்போது மேலும் ஏவுகணைகள் வாங்குவது எதிரிகளுக்கு பெரும் எச்சரிக்கையாக அமையும். இந்தியாவின் தற்காப்பு வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!

    இதையும் படிங்க: இந்தியா கொடுத்த தரமான அடி! பாக்., பயங்கரவாதி அலறல்! ஆபரேசன் சிந்தூரின் மறுபக்கம்!

    மேலும் படிங்க
    பாஜக கேட்கும் 30 தொகுதிகள்!! அமித்ஷா கையில் ரிப்போர்ட்! திருச்சியில் இன்று முக்கிய முடிவு! அதிரடி ரெடி!

    பாஜக கேட்கும் 30 தொகுதிகள்!! அமித்ஷா கையில் ரிப்போர்ட்! திருச்சியில் இன்று முக்கிய முடிவு! அதிரடி ரெடி!

    அரசியல்
    எங்கு சென்றாலும் பவுன்சர்கள்.. காரணம் ரசிகர்களால் தான்..! நடிகை பிரியங்கா சோப்ரா பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    எங்கு சென்றாலும் பவுன்சர்கள்.. காரணம் ரசிகர்களால் தான்..! நடிகை பிரியங்கா சோப்ரா பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    போடு தகிட.. தகிட..!! பெங்களூரு மைதானத்தில் மீண்டும் ஐபிஎல்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

    போடு தகிட.. தகிட..!! பெங்களூரு மைதானத்தில் மீண்டும் ஐபிஎல்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

    கிரிக்கெட்
    நடிகர் சல்மான்கான் உறவினர் தான் டார்கெட்..! கொலை மிரட்டல் விடுத்த கும்பலால் சிக்கல்..!

    நடிகர் சல்மான்கான் உறவினர் தான் டார்கெட்..! கொலை மிரட்டல் விடுத்த கும்பலால் சிக்கல்..!

    சினிமா
    சேலத்தில் விஜய்... பூமழை பொழிந்த தொண்டர்கள்..! உற்சாக வரவேற்பு..!

    சேலத்தில் விஜய்... பூமழை பொழிந்த தொண்டர்கள்..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்!  தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

    தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    பாஜக கேட்கும் 30 தொகுதிகள்!! அமித்ஷா கையில் ரிப்போர்ட்! திருச்சியில் இன்று முக்கிய முடிவு! அதிரடி ரெடி!

    பாஜக கேட்கும் 30 தொகுதிகள்!! அமித்ஷா கையில் ரிப்போர்ட்! திருச்சியில் இன்று முக்கிய முடிவு! அதிரடி ரெடி!

    அரசியல்
    போடு தகிட.. தகிட..!! பெங்களூரு மைதானத்தில் மீண்டும் ஐபிஎல்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

    போடு தகிட.. தகிட..!! பெங்களூரு மைதானத்தில் மீண்டும் ஐபிஎல்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

    கிரிக்கெட்
    சேலத்தில் விஜய்... பூமழை பொழிந்த தொண்டர்கள்..! உற்சாக வரவேற்பு..!

    சேலத்தில் விஜய்... பூமழை பொழிந்த தொண்டர்கள்..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்!  தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

    தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

    அரசியல்
    இன்னைக்கு குட்மார்னிங் மட்டுமில்ல... சூப்பர் மார்னிங்..! உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

    இன்னைக்கு குட்மார்னிங் மட்டுமில்ல... சூப்பர் மார்னிங்..! உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    செய்தியாளரை தாக்கிய வழக்கு!! திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின்! கல்குவாரியை படம் எடுத்த விவகாரம்?!

    செய்தியாளரை தாக்கிய வழக்கு!! திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின்! கல்குவாரியை படம் எடுத்த விவகாரம்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share