• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இரட்டை வேடம் போடும் பாக்., பயங்கரவாதத்தை ஒழிக்க இத்தாலிக்கு இந்தியா அழைப்பு..!

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் பல வரவேற்றுள்ளன. இந்த விவகாரத்தில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும் என பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
    Author By Pandian Thu, 29 May 2025 10:27:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-calls-on-italy-to-eradicate-terrorism

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

    india

    அதன் படி, பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள், ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் பயணத்தை முடித்த அவர்கள், இத்தாலி சென்றடைந்தனர்.தலைநகர் ரோமில் அந்நாட்டு வெளியுறவு விவாரம் மற்றும் பாதுகாப்பு கமிட்டிக்கான செனட் தலைவர் ஸ்டெபானியா கிராக்சி, நம் எம்பிக்களை வரவேற்றார். 

    இதையும் படிங்க: உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த ஸ்மார்ட் மூவ்... AMCA திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!!

    ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான பாஜ எம்பிக்கள் புரந்தேஸ்வரி, சமிக் பட்டாச்சார்யா, சிவசேனா உத்தவ் கட்சி எம்பி பிரியங்கா சதுர்வேதி, காங்., எம்பிக்கள் குலாம் அலி கட்னா, அமர் சிங், துாதரக அதிகாரி பங்கஜ் சரண் உள்ளிட்டோருக்கு இத்தாலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

    india

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதில் நடந்த கொடூர கொலைகள், மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பு, அவர்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாகிஸ்தான் ராணுவம், அவர்களை ஆதரிக்கும் பாக்., அரசு ஆகியவை குறித்து, இத்தாலி அரசு பிரிதிநிதிகளிடம் விளக்கினோம். 

    india

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் பல வரவேற்றுள்ளன. இந்த விவகாரத்தில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும் என, இத்தாலி பிரிதிநிதிகளிடம் வலியுறுத்தினோம்.தொடர்ந்து பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் இந்தியா சந்திக்கும் சவால்கள், பயங்கரவாதத்தால் உலக நாடுகளின் வளர்ச்சியில் ஏற்படும் முட்டுக்கட்டைகள் ஏராளம். 

    india

    பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், தொடர்ந்து இரட்டை வேடம் போடுகிறது.  உலகளாவிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர இத்தாலியும் துணை நிற்க வேண்டும். இந்திய எம்பிக்களின் பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தாலியும் அதே நிலைப்பாட்டை எடுக்கும் என நம்புகிறேன் என்றார். தொடர்ந்து அந்நாட்டு அரசு பிரதிநிதிகள், அங்கு வசிக்கும் இந்தியர்கள், முன்னாள், இந்நாள் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரை நம் எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!

    மேலும் படிங்க
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    புதுச்சேரியில் ரங்கசாமிதான் ராஜா! என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு!

    இந்தியா
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு
    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share