• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம்! 3 போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு! அசர வைக்கும் தொழில்நுட்பம்! மிரட்டல்!

    இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.
    Author By Pandian Sun, 21 Jun 2026 10:37:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-inducts-3-advanced-warships-to-boost-naval-power-in-indian-ocean

    இந்தியக் கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று அதிகாரப்பூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டன. கொல்கத்தாவில் உள்ள சியாமபிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    மத்திய அரசின் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் முக்கிய சாதனையாக இந்த கப்பல்கள் கருதப்படுகின்றன. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றன.

    இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பிரிவு வடிவமைத்த இந்த கப்பல்களை, கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் கட்டியெழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: எண்ணெய் கப்பலுக்குள் ஏவுகணை! கொச்சி துறைமுகமே அழியும்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கடற்படை வீரர்கள்!

    கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் துனகிரி, நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட போர்க்கப்பலாகும். எதிரி நாடுகளின் ரேடார் கண்காணிப்பில் எளிதில் சிக்காத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளதால், கடல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    AatmanirbharBharat

    அதேபோல், ஐஎன்எஸ் அக்ராய் என்ற கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகும். குறிப்பாக கடலோர மற்றும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது உதவும். மேம்பட்ட சோனார் கருவிகள் மற்றும் டார்பிடோ ஆயுதங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

    மூன்றாவது கப்பலான ஐஎன்எஸ் சன்ஷோதக், கடலாய்வு மற்றும் வரைபடத் தயாரிப்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கடலின் அடிப்பகுதி அமைப்புகள் மற்றும் ஆழ்கடல் தகவல்களை துல்லியமாக சேகரிக்கும் நவீன கருவிகளுடன் இது செயல்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த மூன்று நவீன கப்பல்களின் இணைப்பு இந்தியக் கடற்படையின் திறனை பல மடங்கு உயர்த்தும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    மேலும் படிங்க
    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    தமிழ்நாடு
    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    அரசியல்
    தவெக பெண் நிர்வாகியுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர்!! முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் சர்ச்சை!

    தவெக பெண் நிர்வாகியுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர்!! முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் சர்ச்சை!

    அரசியல்
    இலாகா ஒதுக்குவதில் இழுபறி! முடங்கியது அரசு நிர்வாகம்! புதுச்சேரி அரசியலில் வீசும் புயல்!

    இலாகா ஒதுக்குவதில் இழுபறி! முடங்கியது அரசு நிர்வாகம்! புதுச்சேரி அரசியலில் வீசும் புயல்!

    அரசியல்
    காலை உணவிற்கு பதில் பிஸ்கேட்டா?  பள்ளி மாணவர்கள் பசியில் அலட்சியம்?! அவலநிலைக்கு கண்டனம்!

    காலை உணவிற்கு பதில் பிஸ்கேட்டா? பள்ளி மாணவர்கள் பசியில் அலட்சியம்?! அவலநிலைக்கு கண்டனம்!

    அரசியல்
    தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!

    தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share