• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சமையல் எரிவாயு நெருக்கடி! LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர உத்தரவு!

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு அவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Mar 2026 18:47:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Invokes Emergency Powers to Boost LPG Output Amid Middle East Supply Crisis.

    மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க மத்தியஅரசு இன்று அதிரடியான அவசரகால உத்தரவை (Emergency Order) பிறப்பித்துள்ளது. இதன்படி, உள்நாட்டுச் சமையல் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தங்களது உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சமையல் எரிவாயு தயாரிப்பிற்குத் தேவையான புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) வாயுக்களைப் பயன்படுத்தி LPG உற்பத்தியை அதிகபட்ச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

     பெட்ரோகெமிக்கல் (Petrochemical) பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களை வழங்குவதற்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. இந்த வாயுக்கள் அனைத்தும் முழுமையாகச் சமையல் எரிவாயு உற்பத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்! $150-ஐத் தொடும் என கத்தார் எச்சரிக்கை!

    அவசரகால உத்தரவு

    உற்பத்தியாகும் அனைத்து LPG எரிவாயுவும் இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவர்கள் இதனைச் சமையல் தேவைக்காக மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிப்பார்கள்.

    இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 (Essential Commodities Act)-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எச்சரித்துள்ளார்.

    இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 85% முதல் 90% வரை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே (குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார்) இறக்குமதி செய்யப்படுகிறது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு விநியோகத்தைச் சீராக வைத்திருக்க இந்த அதிரடி முடிவை அரசு எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: 5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    மேலும் படிங்க
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா
    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    உலகம்
    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    உலகம்
    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share