• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆப்ரேஷன் அமிஸ்தாத் திட்டம்! நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலாவுக்கு இந்தியா ஆதரவுக்கரம்!

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு உதவும் வகையில், 'ஆப்ரேஷன் அமிஸ்தாத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    Author By Pandian Sat, 27 Jun 2026 12:44:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Launches Operation Amistad: Sends Medical Team & 35 Tonnes Relief to Quake-Hit Venezuela

    புதுடெல்லி: பயங்கர நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான வெனிசுலாவுக்கு உதவும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் அமிஸ்தாத்’ என்ற நிவாரணத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் கீழ் இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 ரக விமானங்கள் 35 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் வெனிசுலா நோக்கி புறப்பட்டுள்ளன.

    கடந்த 24-ஆம் தேதி வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் சேதமடைந்தன. இதில் 920 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஏற்கெனவே உறுதியளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக வெளியுறவு அமைச்சகம் ‘ஆப்ரேஷன் அமிஸ்தாத்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஸ்பானிஷ் மொழியில் ‘அமிஸ்தாத்’ என்றால் ‘நட்பு’ என்று பொருள். இந்தப் பெயரே இந்தியாவின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!

    உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானங்களில் 41 பேர் கொண்ட மருத்துவக் குழு இடம்பெற்றுள்ளது.

    DisasterRelief

    இதில் ராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது மருத்துவ அதிகாரிகளும் அடங்குவர். 35 டன்னுக்கு மேற்பட்ட நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த உதவி வெனிசுலாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், “நெருக்கடியான இந்த நேரத்தில் வெனிசுலா அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் இந்தியா உறுதியான ஆதரவுடன் நிற்கிறது” எனத் தெரிவித்தார். 

    சிலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கத்தார், பிரேசில், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட பல நாடுகளும் வெனிசுலாவுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கை சர்வதேச அரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    வெனிசுலாவில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அங்கு மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். இந்தியாவின் நிவாரண உதவி அவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்! அதிகரிக்கும் உயிரிழப்பு! மீளாத்துயரில் சிக்கி உழலும் மக்கள்!!

    மேலும் படிங்க
    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு
    உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!

    உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!

    சினிமா
    ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!

    ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!

    சினிமா
    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    அரசியல்
    உலகை விட்டு மறைந்த பாக்கியராஜிற்கு அரசு மரியாதை..!! இறுதி சடங்கு எங்கு.. எப்பொழுது.. குடும்பத்தார் கொடுத்த தகவல்..!

    உலகை விட்டு மறைந்த பாக்கியராஜிற்கு அரசு மரியாதை..!! இறுதி சடங்கு எங்கு.. எப்பொழுது.. குடும்பத்தார் கொடுத்த தகவல்..!

    சினிமா
    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு
    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    அரசியல்
    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    அரசியல்
    தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!

    தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!

    அரசியல்
    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!  TTV தினகரன் ஆவேசம்..!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..?  நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share