• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா, நியூசிலாந்து இடையே இருதரப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கில் எப்.டி.ஏ., எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
    Author By Pandian Tue, 28 Apr 2026 13:23:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Signs Historic Free Trade Agreement with New Zealand – 100% Duty-Free Access for Most Indian Exports!

    இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை பெருமளவில் அதிகரிக்கும் நோக்கில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

    இந்த FTA ஒப்பந்தம் சரக்கு வர்த்தகம், சேவைகள், சுங்க நடைமுறைகள், வர்த்தக எளிதாக்கல், சுகாதாரம் மற்றும் தர நெறிமுறைகள், தகராறு தீர்வு உள்ளிட்ட 20 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும். இந்தியாவின் ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், தோல் பொருட்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் 0% சுங்கவரி விதிக்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 1.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடு இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரி இல்லை!! கையெழுத்தானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

    EconomicBoost

    தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலும், திறமையான இந்தியர்களுக்கு 5,000 விசாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்திய மது ஏற்றுமதிக்கும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படும்.

    நியூசிலாந்துக்கு இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியச் சந்தையில் 70% பொருட்களுக்கு சந்தை அணுகல் கிடைக்கும். ஆடு இறைச்சி, மரப்பொருட்கள், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கு உடனடி சுங்கவரி விலக்கு கிடைக்கும். ஆப்பிள், கிவி, தேன் போன்ற விவசாயப் பொருட்களுக்கும் கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகள் வழங்கப்படும்.

    இருப்பினும், இந்திய விவசாயிகள் மற்றும் குறு, சிறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் பால், காய்கறி, சர்க்கரை, செம்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பல துறைகளில் சுங்கவரி சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த FTA ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை பெருமளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நியூசிலாந்து சந்தை எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன. 

    இதையும் படிங்க: மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த நியூசிலாந்து அமைச்சர்! சுற்றிக் காமித்தார் பியூஸ் கோயல்!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share