• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    டிரம்ப் கூறியது பொய்... ஹார்முஸ் ஜலசந்தி திறக்க எந்த ஒப்பந்தமும் இல்லை; அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

    ஹார்முஸ் ஜலசந்தி திறக்க எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும், அமெரிக்காவிடம் போரை நிறுத்துமாறு கோரவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டிரம்பின் அறிவிப்பை மறுத்ததால் மேற்காசிய பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
    Author By Pandian Mon, 03 Aug 2026 11:36:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-denies-hormuz-strait-deal-rejects-trump-ceasefire-claims-2026

    அமெரிக்கா அறிவித்த அமைதி முயற்சிகளுக்கு ஈரான் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ளதால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும், அமெரிக்காவிடம் போரை நிறுத்துமாறு ஈரான் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதலின் பின்னணியில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச எண்ணெய் சந்தையில் தாக்கம் ஏற்பட்டது. பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்ததுடன், விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டன.

    சமீபத்தில், ஈரான் மீது திட்டமிடப்பட்ட புதிய ராணுவ தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானின் அணு ஆயுத திட்டம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய அமைதி ஒப்பந்த வரைவு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

    donaldtrump

    உலக நாடுகளின் நலனையும், பிராந்திய அமைதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் அமைதி முயற்சிக்கு இஸ்ரேலும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    ஆனால், டிரம்பின் இந்தக் கருத்துகளை ஈரான் உடனடியாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த புதிய ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்றும், போரை நிறுத்துமாறு ஈரான் வேண்டுகோள் விடுத்ததாக டிரம்ப் கூறியது உண்மையல்ல என்றும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. எந்தவிதமான ராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ள ஈரானிய பாதுகாப்புப் படைகள் முழுமையாக தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு தரப்பு தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் வெளியாகும் முரண்பட்ட தகவல்களால், மேற்காசிய அரசியல் சூழல் மீண்டும் பதற்றமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான நிலைமை உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

    மேலும் படிங்க
    "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

    "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

    இந்தியா
    சென்னையில் முடங்கிய பத்திரப்பதிவு பணிகள்... ஆவணங்களுடன் காத்திருப்பு..! மக்கள் அவதி..!

    சென்னையில் முடங்கிய பத்திரப்பதிவு பணிகள்... ஆவணங்களுடன் காத்திருப்பு..! மக்கள் அவதி..!

    தமிழ்நாடு
    சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு ரத்து விவகாரம்..! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

    கால்நடை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு ரத்து விவகாரம்..! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

    தமிழ்நாடு
    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share