• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

    அந்த முக்கிய கடல்வழிப் பாதையில் தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் செல்லும் கப்பல்களுக்கு பாதை மூடப்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 31 Aug 2026 11:14:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-missile-attack-us-bases-jordan-hormuz-strait-tensions

    மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவில் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் படைகள் கண்ணிவெடிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்களை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் 8 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக ஜோர்டானிய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: பாரன் டிரம்ப் தலைக்கு ரூ.95 கோடி பரிசு!! டிரம்ப் குடும்பத்தை அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

    லராக் தீவில் உள்ள தங்களது ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினால், அதற்கு மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

    CrudeOil

    ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுத் தலைவர் இப்ராஹிம் அஜிஜி, அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஏற்ப பதில் நடவடிக்கைகள் இருக்கும் என எச்சரித்துள்ளார்.

    இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் ஈரான் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அந்த முக்கிய கடல்வழிப் பாதையில் தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் செல்லும் கப்பல்களுக்கு பாதை மூடப்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஏற்பட்டுள்ள இந்த புதிய பதற்றம் சர்வதேச சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அடுத்தகட்டமாக எந்த அளவுக்கு செல்லும் என்பது குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

    இதையும் படிங்க: என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
     ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    தமிழ்நாடு
    "மக்கள் விரோத அணுகுமுறை"..! சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெறுக..! ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.!!

    "மக்கள் விரோத அணுகுமுறை"..! சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெறுக..! ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

    மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

    இந்தியா
    #BREAKING திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு... பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் யாருக்கு?

    #BREAKING திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு... பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் யாருக்கு?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share