• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

    ஈரானின் புதிய ஆட்சியாளரும், மத குருவுமான மொஜ்தபா கமேனி நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என அந்நாட்டு அதிபரின் மகன் யூசுப் பெசேஷ்கியன் கூறியுள்ளார்.
    Author By Pandian Wed, 11 Mar 2026 19:08:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran's New Supreme Leader Mojtaba Khamenei SAFE & Sound Despite Injury Reports – President's Son Confirms on Telegram!

    தெஹ்ரான்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாக அதிபர் மசூத் பெசேஷ்கியானின் மகன் யூசுப் பெசேஷ்கியான் உறுதிப்படுத்தியுள்ளார். டெலிகிராம் சேனலில் வெளியிட்ட பதிவில் இதை அவர் தெரிவித்துள்ளார்.

    ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) போரின் தொடக்க நாளில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி (56) புதிய உச்ச தலைவராக (Supreme Leader) நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் "புதிய தலைவரை கொல்வோம்" என்று எச்சரித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் "புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு பங்கு இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    நேற்று அமெரிக்க ஊடகங்கள் மொஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாக செய்தி வெளியிட்டன. அவர் பொதுவெளியில் தோன்றாததால் இந்த ஊகங்கள் எழுந்தன. நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள், போரின் முதல் நாளில் (பிப்.28) அவரது கால்களில் காயம் ஏற்பட்டதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்தன. இஸ்ரேலிய அதிகாரிகளும் இதை உறுதிப்படுத்தினர். ஆனால் ஈரான் அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இதையும் படிங்க: ஈரான் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை!! இஸ்ரேலுக்கு சீனா கடும் எதிர்ப்பு!

    IranNewLeader

    இந்நிலையில் யூசுப் பெசேஷ்கியான் தனது டெலிகிராம் பதிவில், "மொஜ்தபா கமேனி காயம் அடைந்ததாக தகவல் வந்தது. உடனடியாக தொடர்பில் இருந்த நண்பர்களிடம் கேட்டேன். அவர் நலமுடன், ஆரோக்கியமாக இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தனர். இறைவனுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். யூசுப் அரசு ஆலோசகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பதிவு ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை, அறிக்கை வெளியிடவில்லை. அவர் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாகவும், தொடர்பு குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தொடரும் நிலையில், அவரது பாதுகாப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், ஈரானின் புதிய தலைவரின் நிலைமை உலக கவனத்தை ஈர்த்துள்ளது. யூசுபின் பதிவு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், மொஜ்தபா கமேனியின் முதல் பொதுத் தோற்றம் எப்போது என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் உறுதி!

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    சினிமா
    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!!

    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!! 'ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் தற்காலிகமாக ரத்தாமே..!

    சினிமா
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    அரசியல்
    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share