• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நக்சல்களுக்கு எதிராக அதிரடி ஆபரேஷன்! ஜார்க்கண்டில் 6 நக்சல் தலைவர்களுக்கு போலீஸ் ‘வலை’.. ரூ.1 கோடி வெகுமதி!

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்களின் வெளிப்படையான நடமாட்டம் தொடர்பாக எந்த முக்கிய தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால், போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    Author By Pandian Tue, 01 Sep 2026 11:58:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jharkhand Police Rs 1.34 Crore Reward For Six Naxal Leaders

    ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நக்சல் தலைவன் உட்பட 6 பேரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு மொத்தம் ரூ.1.34 கோடி வெகுமதி வழங்கப்படும் என்று மாநில போலீசார் அறிவித்துள்ளனர்.

    ஜார்க்கண்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நக்சல் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில், ரூ.2.2 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நக்சல் தலைவர்களான மிசிர் பெஸ்ரா மற்றும் ரவீந்திர கன்ஜு ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். இதைத்தொடர்ந்து, தலைமையில் எஞ்சியுள்ள முக்கிய நபர்களை பிடிக்கும் நடவடிக்கையும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வேணும்... ஹேமந்த் சோரன் அரசுக்கு மாணவர்கள் அடுத்த நெருக்கடி... முதல் போராட்டம் வெற்றி...!

    அந்த வகையில், முக்கிய நக்சல் தலைவராக கருதப்படும் ஆசிம் மொண்டலை கைது செய்ய உதவும் தகவலை வழங்குபவர்களுக்கு மட்டும் ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் போலீசார் அறிவித்துள்ளனர். நக்சல் அமைப்பின் முக்கிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் கடைசி நபராக அவர் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஆசிம் மொண்டலுடன் மேலும் 5 பேருக்கும் வெவ்வேறு அளவுகளில் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேருக்கான மொத்த வெகுமதி தொகை ரூ.1.34 கோடியாகும். இவர்களில் சிலர் மேற்கு சிங்பும் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    IndiaNews

    இதுகுறித்து டிஎஸ்பி தயானந்த் குமார் கூறுகையில், தேடப்பட்டு வரும் நபர்கள் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டிய மேற்கு வங்கத்தின் புருலியா, மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்களின் வெளிப்படையான நடமாட்டம் தொடர்பாக எந்த முக்கிய தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால், போலீசாரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், தேடப்படும் நபர்கள் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தயானந்த் குமார் தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்டில் நக்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநில போலீசார் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த வெகுமதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேடப்படும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    மேலும் படிங்க
    8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!

    8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!

    குற்றம்
    எங்களுடைய நட்பு முக்கியமானது.. பள்ளிக் காதல் முதல் விவாகரத்து வரை..!! சைந்தவி குறித்து மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்..!

    எங்களுடைய நட்பு முக்கியமானது.. பள்ளிக் காதல் முதல் விவாகரத்து வரை..!! சைந்தவி குறித்து மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!! சாகுபடி பணிகள் தீவிரம்..!

    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!! சாகுபடி பணிகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் கொலை! நெருங்கிய தோழி கைது! ஓணம் கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடந்த அதிர்ச்சி!

    அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் கொலை! நெருங்கிய தோழி கைது! ஓணம் கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடந்த அதிர்ச்சி!

    குற்றம்
    தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

    தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!

    8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!

    குற்றம்
    பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!! சாகுபடி பணிகள் தீவிரம்..!

    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!! சாகுபடி பணிகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

    தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

    பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

    அரசியல்
    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! 2 கிராமவாசிகள் பலி! வீடுகளுக்கு தீ வைப்பு! வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! 2 கிராமவாசிகள் பலி! வீடுகளுக்கு தீ வைப்பு! வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share