• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “காலைப்பிடி, டாய்லெட்டைக் கழுவு...” - மாணவர்களை மசாஜ் செய்ய வைத்த தலைமையாசிரியை மடக்கிப் பிடித்த பெற்றோர்...!

    இது குறித்து பாதிக் கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்
    Author By Amaravathi Fri, 21 Aug 2026 11:16:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanniyakumari Head master issue

    கன்னியாகுமரி மாவட்டம்  செல்லங்கோணம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு தலைமை ஆசிரியை தனது கால்களைத் பிடித்துவிட செய்ததோடு, கழிவறையையும் சுத்தம்செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக தலைமை ஆசிரியை மீது பெற்றோர்  புகார் கூறியுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் செல்லங்கோணம் பகுதியில்  அரசு தொடக்கப்பள்ளியில் 5 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களை, தலைமை ஆகிரியை தனது சுய வேலைகளுக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, வகுப்பறையில் ஆசிரியை அமர்ந்திருக்கும் போது, மாணவர்களைத் தனது கால்களைத் பிடித்து விடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும்,பள்ளிவளாகத்தில் உள்ள கழிவறையையும் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யவைத்துள்ளார் இந்தச் செயல்களை பற்றி வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும் என மாணவர்களை அந்த ஆசிரியை மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் பயந்துபோன மாணவர்கள் தொடர்ந்துவிசாரித்தபோது பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளனர். 

    பெற்றோர்கள் தொடர்ந்து விசாரித்தபோதுதான்  பள்ளியில் நடக்கும் இந்த அதிர்ச்சி உண்மைகள்.இது குறித்து பாதிக் கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர், அப்போது பிஞ்சுப் பிள்ளைகளைக் கொண்டு காலை பிடிக்க வைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது என்று பெற்றோர் ஆவேசமாகக் கேட்டனர். அதற்கு அந்த ஆசிரியை முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறி மழுப்புகிறார்.

    இதையும் படிங்க: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!

    அந்த மாணவன் தானாகவே வந்தான் என தலைமை ஆசிரியை கூற,பெற்றோரோ 'குழந்தைகள் பயந்து போய் பள்ளிக்கு வரமாட்டேன்என் கிறார்கள்' எனத் தனது குமுறலை வெளிப்படுத்துகிறார். பின்னர் தலைமை ஆசிரியை தனது செயலுக்கு வருத்தமும் தெரிவிக்கிறார். இது தொடர் பான விடியோ சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது. 

    இந்தச் சம்பவம் தொடர் பாகப் பெற்றோர்கள் ஒன்றி ணைந்து பள்ளி கல்வித்துறை அமைச்சருக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச்சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share