• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வக்பு சட்டம் எதிர்ப்பு.. திமுக அரசிடம் கற்றுக்கோங்க.. காஷ்மீர் அரசுக்கு முப்தி மெகபூபா கொட்டு!

    வக்பு சட்டம் எதிர்ப்பு விவகாரத்தில் திமுகவிடம் தேசிய மாநாட்டுக் கட்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Tue, 08 Apr 2025 09:12:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kashmir-ex-cm-mufti-mehaboba-praise-the-dmk-government

    வக்பு சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டபோது தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தைப் பிரதான எதிர்கட்சியான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தற்போது வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதுபற்றி விவாதிக்க கோரி கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும்படி தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், சில சுயேச்சை உறுப்பினர்கள் பலர், சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதரிடம் நோட்டீஸ்  கொடுத்தனர்.
    ஆனால், இந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். 

    Assembly

    ஏன் நிராகரிக்கப்பட்டார் என்பதற்கும் சபாநாயகர் விளக்கம் அளித்தார். “விதி 56 மற்றும் 58 துணை விதி 7இன் படி, நீதிமன்ற விசாரணையில் உள்ள எந்த ஒரு விஷயம் குறித்தும் அவையில் விவாதிக்க ஒத்தி வைக்க முடியாது. இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று சபாநாயகர் கூறினார். ஆனால், சபாநாயகரின் விளக்கத்தை உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர்.  காகிதங்களைக் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வக்பு திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது பற்றி ஜனநாயகக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் மெகபூபா பதிவிட்டுள்ளார்.

    Assembly

    “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் சபாநாயகர் வக்பு மசோதா மீதான தீர்மானத்தை நிராகரித்தது ஏமாற்றமளிக்கிறது. பாஜகவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகளுக்கு இந்த அரசாங்கம் முற்றிலும் அடிபணிந்து, இருதரப்பினரையும் திருப்திப்படுத்த இழிவாக முயற்சிப்பது போல் தெரிகிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழக அரசிடம் இருந்து தேசிய மாநாட்டு கட்சி கற்றுக் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை நிறைந்த மாநிலம் ஆகும். அவர்களை மையமாகக் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு இந்த பிரச்சனையை விவாதிக்க கூட தைரியம் இல்லாதது கவலை அளிக்கிறது” என்று அதில் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: சொன்னதை செய்த திமுக.. வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மனு.!

    இதையும் படிங்க: வக்பு சொத்தை அனுபவிக்கும் தனி நபர்கள்.. சட்டத் திருத்தத்தை மனதார வரவேற்கும் ஷேக் தாவூத்..!!

    மேலும் படிங்க
    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..!  ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share