• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானில் வெடித்து சிதறிய மசூதி! பழிதீர்க்க டில்லியில் குண்டு வெடிப்பு! இந்தியாவிற்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்!!

    டெல்லி செங்கோட்டை அருகே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப்பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்த போட்டிருக்கும் திட்டம் நாட்டையே பதற வைத்துள்ளது.
    Author By Pandian Sat, 21 Feb 2026 14:17:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lashkar-e-Taiba Plot Foiled! Massive Bomb Attack Planned at Red Fort, Chandni Chowk Temples in Delhi – IB Alert Triggers Heavy Security Lockdown!

    டெல்லி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒரு பெரிய பயங்கரவாத சதி திட்டம் உளவுத்துறையால் தகர்க்கப்பட்டுள்ளது. செங்கோட்டை, சாந்தினி சௌக், பாரம்பரிய பகுதிகள், கோயில்கள் நிறைந்த இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மிகப்பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 6ஆம் தேதி ஷியா மசூதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. ஆனால் பாகிஸ்தான் அரசு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டியது. இரு நாடுகளும் இதை கடுமையாக மறுத்தன.

    இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் பெரிய அளவில் குண்டு வெடிப்பை நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சாந்தினி சௌக், செங்கோட்டை சுற்றுப்புறங்கள், கோயில்கள் ஆகிய இடங்கள் இலக்காக இருந்தன.

    இதையும் படிங்க: டார்கெட் ‘26–26’! இந்தியாவில் புகுந்து தாக்க பாக்., பயங்கரவாதிகள் சதி!! குடியரசு தினத்தில் பகீர்! ஹை அலர்ட்!

    ChandniChowk

    இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் பெரிய அளவில் குண்டு வெடிப்பை நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சாந்தினி சௌக், செங்கோட்டை சுற்றுப்புறங்கள், கோயில்கள் ஆகிய இடங்கள் இலக்காக இருந்தன.

    இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் முழு அளவில் உஷார் நிலைக்கு சென்றுள்ளது. சந்தேக நபர்கள் மீது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டை, சாந்தினி சௌக் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்கள், போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சதி திட்டம் தகர்க்கப்பட்டது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், டெல்லி மக்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவுகிறது. 

    இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு காவி உடையா..?? இபிஎஸ்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!! கொந்தளித்த திருமாவளவன்..!!

    மேலும் படிங்க
    சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களுக்கு விருது கொடுங்க..! நடிகை கீதா கைலாசம் வலியுறுத்தல்..!

    சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களுக்கு விருது கொடுங்க..! நடிகை கீதா கைலாசம் வலியுறுத்தல்..!

    சினிமா
    காமராஜர் பல்கலை. ஊழல் விவகாரம்... சிபிஐ விசாரிக்க அதிரடி ஆணை..!!

    காமராஜர் பல்கலை. ஊழல் விவகாரம்... சிபிஐ விசாரிக்க அதிரடி ஆணை..!!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும்

    சூடுபிடிக்கும் 'துரந்தர்-2' vs 'டாக்ஸிக்' விவகாரம்..! அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை ஹுமா குரேஷி..!

    சினிமா
    தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!

    தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!

    அரசியல்
    உதவி தொகையாக மாறியது கருணை தொகை! தேர்தல் விதிமீறல் வருமாம்!! இரவோடு இரவாக பெயரை மாற்றிய அதிமுக!

    உதவி தொகையாக மாறியது கருணை தொகை! தேர்தல் விதிமீறல் வருமாம்!! இரவோடு இரவாக பெயரை மாற்றிய அதிமுக!

    அரசியல்
    அவதூறு பேச்சு..! பொன்முடி நேரில் ஆஜராக சம்மன்... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    அவதூறு பேச்சு..! பொன்முடி நேரில் ஆஜராக சம்மன்... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணிக்கு ஷாக்...!! -  ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!

    அன்புமணிக்கு ஷாக்...!! - ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!

    அரசியல்
    அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்! அப்போ வாசனுக்கு?! இபிஎஸ் முடிவால் தேஜ கூட்டணியில் சலசலப்பு!

    அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்! அப்போ வாசனுக்கு?! இபிஎஸ் முடிவால் தேஜ கூட்டணியில் சலசலப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share