• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர்! லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம்!

    முப்படைகளின் தலைமைத் தளபதியாக தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 10 May 2026 07:17:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lieutenant General Raja Subramani appointed as India's Chief of Defence Staff (CDS).

    இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, முப்படைகளின் தலைமைத் தளபதியாக (Chief of Defence Staff - CDS) தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, நாட்டின் மிக உயரிய ராணுவப் பொறுப்பை ஏற்கும் இவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    தமிழகத்தைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணி, தனது கடின உழைப்பால் ராணுவத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் முன்னேறி இன்று இமயமாய் உயர்ந்துள்ளார். 

    இந்திய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் மிகச்சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எல்லைப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு வியூகங்களை வகுப்பதில் இவர் கைதேர்ந்தவர். 

    இதையும் படிங்க: வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!

    இந்திய ராணுவம்

    லெப்டினன்ட் ஜெனரலாகப் (Lieutenant General) பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புக் கட்டமைப்பான முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

    தமிழ்நாட்டின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற தனது கனவை நனவாக்கி, இன்று கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

    இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் ஒரு மிக உயரிய அதிகாரம் கொண்ட பொறுப்பு இதுவாகும். இந்தப் பொறுப்பில் ஒரு தமிழர் அமர்வது, தமிழகத்தின் வீரத்திற்கும், நாட்டுப் பற்றிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்! நேரு விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு பிரம்மாண்ட விழா!

    மேலும் படிங்க
    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    தமிழ்நாடு
    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    தமிழ்நாடு
    கில் அதிரடி.. ரஷீத் சுழல்! ராஜஸ்தானை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

    கில் அதிரடி.. ரஷீத் சுழல்! ராஜஸ்தானை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் (10-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலக் கவனம் அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (10-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலக் கவனம் அவசியம்..!!

    ஜோதிடம்
    இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்! நேரு விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு பிரம்மாண்ட விழா!

    இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்! நேரு விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு பிரம்மாண்ட விழா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    தமிழ்நாடு
    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    தமிழ்நாடு
    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share