• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வருகிறது லைப் டைம் பாஸ், வருஷ பாஸ்.. இனி டோல்கேட்டில் காத்திருக்கத் தேவையில்லை

    தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டில் வருகிறது லைப் டைம் பாஸ், வருஷ பாஸ்
    Author By Pothyraj Thu, 06 Feb 2025 11:38:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Life time and annual passes to be rolled out soon for Toll payments

    தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் காத்திருப்பதுதான் வாகன ஓட்டிகளுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். பாஸ்டேக் வைத்திருந்தாலும், அது ஸ்கேனிங் செய்து அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நொந்துவிடுவார்கள்.
    இதைத் தவிர்க்கும் பொருட்டு வாகனஓட்டிகள் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ஆண்டு பாஸ், லைப்டைம் பாஸ் ஆகிய இரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டோல்கேட்டில் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை, தடையில்லாமல் நாடுமுழுவதும் செல்லலாம், மாதந்தோரும் பாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்ய நினைவில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

    NHAI
    வர்த்தகரீதியான வாகனங்களான லாரி, டெம்போ, டிரக் போன்றவற்றை இயக்குவோர், சொந்தமாக கார் வைத்திருப்போர் இனிமேல் ஒருமுறை பணம் செலுத்தி ஆண்டுபாஸ் அல்லது லைஃப்டைம் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். 
    ஆண்டு பாஸ் எடுக்க வேண்டுமென்றால் ரூ.3000 செலுத்தி எடுத்துக் கொள்ளலாம், லைஃப்டைம் பாஸ் தேவைப்படுவோர் ரூ.30ஆயிரம் செலுத்தி பாஸ் பெறலாம். இந்த லைஃப்டைம் பாஸ் 15 ஆண்டுகளில் காலாவதியாகிவிடும். 
    இப்போதுள்ள சூழலில் ஒரு வாகன ஓட்டி மாதந்தோறும் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ரூ.340 செலவு செய்கிறார்கள், இது 12 மாதங்களுக்கு கணக்கிட்டால் ரூ.4080 ஆகிறது. ஆனால் ஆண்டு பாஸில் ரீசார்ஜ் செய்துவிட்டால், நாடுமுழுவதும் எந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் டோல்கேட்டிலும் தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    NHAI

    இதன் வேலிடிட்டி காலம் ஓர் ஆண்டாகும். மாதந்தோறும் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை, அடுத்த ஆண்டு பாஸ் முடியும் தருவாயில் ரீசார்ஜ் செய்தால் போதுமானது.
    மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அளித்த பேட்டியில் “ தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்காக ஆண்டு  பாஸ், லைஃப்டைம் பாஸ் திட்டத்தை ஆலோசித்து வருகிறோம். விரைவில் அது குறித்து தெரிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
    கடந்த 2023-24ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் மூலம் கிடைத்த வருவாய் ரூ.55 ஆயிரம் கோடியாகும். இதில் தனியார் கார்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.8ஆயிரம் கோடி. ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் 53 சதவீதம் தனியார்கார்கள்தான் சென்றுள்ளன, ஆனால், டோல்வசூலில் தனியார் கார்களின் பங்கு வெறும் 21 சதவீதம்தான். டோல்கேட்டில் 60 சதவீதம் போக்குவரத்து நெரிசல், பயன்பாடு என்பது தனியார் கார்கள்தான்.அதிலும் காலை 6மணி முதல் இரவு 10மணிவரை தனியார் கார்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்றாலும் வருவாயை பெருக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில், நடிகைக்கு ரூ.3 கோடியில் பங்களா - மீன் பண்ணை; பெங்களூருவில் கைதான 'பலே திருடன்' பற்றி பரபரப்பு தகவல்கள்

    இதையும் படிங்க: 'வீர வசனம் பேசும் திமுக அமைச்சர்களை அடக்கியே தீருவோம்..!' பயமுறுத்தும் அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share