• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!

    லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிப்ரவரி 9 காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 06 Feb 2026 13:24:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lok Sabha Chaos Continues! Rahul Gandhi Denied Speech on China Border – House Adjourned Till Feb 9, 19+ Hours Wasted in Ruckus!

    லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

    குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சீன எல்லைப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையாற்ற இருந்தார். ஆனால் எதிர்க்கட்சியினரின் கோஷங்களும், பதாகை ஆர்ப்பாட்டங்களும் காரணமாக பிரதமரின் பேச்சு ரத்து செய்யப்பட்டது. நேற்றும் அவை முடக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்கும் வரை அமளி தொடரும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் உறுதியாக தெரிவித்திருந்தனர்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இன்று காலை அவை கூடியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் அமளியை தொடங்கினர். முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அமளி தொடர்ந்ததால், பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    ChinaBorderIssue

    அமளியை கண்டித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “பட்ஜெட் தொடரின் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வெறும் அமளியால் வீணாகியுள்ளது. மக்கள் தங்கள் பிரச்னைகளை பேசுவதற்காகவே எம்பிக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். முழக்கங்களுக்காக அல்ல. அவை சுமுகமாக நடைபெற வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார்.

    இதனிடையே அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி பேச அனுமதி கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பாராளுமன்ற செயல்பாடுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் தங்கள் குரலை அடக்க முயல்வதாக குற்றம்சாட்டினாலும், ஆளும் கட்சி தரப்பு அவையை முடக்குவது மக்கள் பிரச்னைகளை பாதிக்கும் என்று விமர்சித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த பிரச்னை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: லோக்சபாவில் வரலாற்று அவமானம்!! பழிக்கு பழி தீர்த்த காங்.,! மன்மோகன் சிங்கிற்கு நடந்ததை மோடிக்கு கொடுத்து பதிலடி!

    மேலும் படிங்க
    எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்க!? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!

    எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்க!? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!

    அரசியல்
    நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!

    நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    சில மணி நேரத்தில் காலியான தவெக விருப்ப மனு... தொண்டர்கள் ஏமாற்றம்..! ஸ்தம்பித்த பனையூர்..!

    சில மணி நேரத்தில் காலியான தவெக விருப்ப மனு... தொண்டர்கள் ஏமாற்றம்..! ஸ்தம்பித்த பனையூர்..!

    தமிழ்நாடு
    T20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இருந்து விலகும் ஹர்ஷித் ராணா..!! காரணம் இதுதான்..!!

    T20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இருந்து விலகும் ஹர்ஷித் ராணா..!! காரணம் இதுதான்..!!

    கிரிக்கெட்
    செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்

    செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்

    தமிழ்நாடு
    வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டை!!  நக்சலைட் 3 பேர்  சுட்டுக்கொலை! அதிர வைக்கும் மகா., என்கவுன்டர்!

    வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டை!! நக்சலைட் 3 பேர் சுட்டுக்கொலை! அதிர வைக்கும் மகா., என்கவுன்டர்!

    இந்தியா

    செய்திகள்

    எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்க!? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!

    எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்க!? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!

    அரசியல்
    நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!

    நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    சில மணி நேரத்தில் காலியான தவெக விருப்ப மனு... தொண்டர்கள் ஏமாற்றம்..! ஸ்தம்பித்த பனையூர்..!

    சில மணி நேரத்தில் காலியான தவெக விருப்ப மனு... தொண்டர்கள் ஏமாற்றம்..! ஸ்தம்பித்த பனையூர்..!

    தமிழ்நாடு
    செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்

    செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்

    தமிழ்நாடு
    வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டை!!  நக்சலைட் 3 பேர்  சுட்டுக்கொலை! அதிர வைக்கும் மகா., என்கவுன்டர்!

    வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டை!! நக்சலைட் 3 பேர் சுட்டுக்கொலை! அதிர வைக்கும் மகா., என்கவுன்டர்!

    இந்தியா
    உங்க பப்ளிசிட்டிக்கு கோர்ட்டை யூஸ் பண்ணாதீங்க! பிரசாந்த் கிஷோருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

    உங்க பப்ளிசிட்டிக்கு கோர்ட்டை யூஸ் பண்ணாதீங்க! பிரசாந்த் கிஷோருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share