• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொகுதி மறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்..!! மக்களவையில் கடும் வாதம்..!!

    மக்களவையில் தொகுதி மறுவ வரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
    Author By Nila Thu, 16 Apr 2026 11:27:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Loksabha

    தொகுதி மறு வரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் கடும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் மசோதா மீது பதிலளிக்க தயார் என்று அமித் ஷா பதில் கொடுத்துள்ளார். தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவைகள் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

    election

    இதைத்தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஒரு தரப்பால் கைப்பற்றப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீட்டை கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தக் கூறியதாகவும் தெரிவித்தார். அடிப்படை அரசியலமைப்பை தகர்த்து உரிமைகளை கைப்பற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!

    தொகுதி மறு வரையறை மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார். மசோதாக்கள் குறித்து எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் பதிலளிக்க தயார் என்று அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். கே.சி. வேணுகோபால் பேசிக் கொண்டிருந்த போதே குறுக்கிட்டு அமித்ஷா இவ்வாறு பதிலளித்தார். மசோதா குறித்து மக்களவையில் கடும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!

    மேலும் படிங்க
    சசிகலா பக்கம் சாயும் அதிமுக வாக்குகள்!! சமாளிப்பாரா எடப்பாடி? கவலையில் நிர்வாகிகள்!!

    சசிகலா பக்கம் சாயும் அதிமுக வாக்குகள்!! சமாளிப்பாரா எடப்பாடி? கவலையில் நிர்வாகிகள்!!

    அரசியல்

    'கர' படம் நினைத்த மாதிரி இல்ல.. நடிகர் தனுஷ் சொன்ன முதல் விமர்சனம்..! ஷாக்கில் படக்குழு.. என்ன செய்யப்போறாங்க..!

    சினிமா
    துவங்கியாச்சு தேர்தல் திருவிழா!! பிரசார பொருட்களுக்கு எகிறியது டிமாண்ட்!

    துவங்கியாச்சு தேர்தல் திருவிழா!! பிரசார பொருட்களுக்கு எகிறியது டிமாண்ட்!

    அரசியல்
    செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

    செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

    அரசியல்
    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!

    இந்தியா
    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! எதிர்ப்பா? ஆதரவா? விஜய் பேச்சை குழப்பிய தவெக நிர்வாகி!

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! எதிர்ப்பா? ஆதரவா? விஜய் பேச்சை குழப்பிய தவெக நிர்வாகி!

    அரசியல்

    செய்திகள்

    எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

    எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share