• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    திருச்சியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 30 Sep 2026 18:46:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Quashes Protest Case Against Former CM Edappadi Palaniswami

    அனுமதியின்றி போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராகத் திருச்சி போலீசார் பதிவு செய்திருந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசின் சொத்துவரி உயர்வு, ஏழைப் பெண்களுக்கான தாலிக்குத் தங்கம் திட்டத்தை ரத்து செய்த நடவடிக்கை உள்ளிட்டவைகளைக் கண்டித்து, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    காவல்துறையின் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கூடிப் போராட்டம் நடத்தியதாகவும், பொதுப் போக்குவரத்துக்குக் கடுமையான இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், 2022-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் போலீசார் இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    ADMK

    இதனைச் சுட்டிக்காட்டியும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட இந்த வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்தோடு மட்டுமே இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது; அமைதியான முறையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களோ, வன்முறையோ நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், ஜனநாயக நாட்டில் மக்களின் நலனுக்காக ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு எதிராக இத்தகைய குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது என்பதால், வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, அவர் மீதான குற்றவியல் வழக்கை முழுமையாக ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share