• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரையே மணக்க, மணக்க... வடை, பாயாசத்துடன் 1.5 லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து...!

    நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் விருந்து 1.5 லட்சம் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும்  பணிகள் தீவிரம் - காய்கறிகள் குவியல் குவியலாக நறுக்கும் பணிகளில் ஈடுபடும்  பக்தர்கள்
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 20:15:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi Festival feast

    மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நேற்று விமர்சையாக நடைபெற்றது.  இதனைதொடர்ந்து நாளை விழாவின்10 ஆம் நாள் நிகழ்வாக  மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. 

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை நேரில் கண்டு தரிசனம் செய்யவுள்ளனர். அதற்கான ஏற்பாடு பணிகளை கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும்  திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!

    அந்தவகையில்  இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில்  ஒரு லட்சத்திற்கு  அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர்  திருக்கல்யாண  விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

    மாப்பிள்ளை அழைப்பிற்காகவும், திருக்கல்யாண நடைபெறும் நாளை காலை முதல் மாலை வரை சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை மாப்பிள்ளை விருந்துக்காக பொங்கல், கேசரி, வடை தயாரிப்பிற்காகவும், 

    திருக்கல்யாண விருந்தாக நாளை காலை பொங்கல், இட்லி, கிச்சடி வடையும், நாளை மதியம் தயிர், தக்காளி, சாம்பார், வெஜ்டேபிள் பிரியாணி உள்ளிட்ட 6 வகையான  சாதங்களும்  பிரம்மாண்டமான முறையில் விருந்து அளிப்பதற்கான உணவு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது.

    7 ஆயிரம் கிலோ அரிசி மூலம் 1.5 லட்சம் பக்தர்களுக்கு மேல் உணவு தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சமையல் பணியில் ஏராளமான சமையல் கலைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று சமைத்துவருகின்றனர்

    இந்த நிலையில் சுத்தமாகவும் தூய்மையாகவும் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர் 

    தொடர்ந்து சமையல் கலைஞர்களுக்கு பாதுகாப்பு சுகாதாரமான முறையில் தயார் செய்யவும் பொது மக்களுக்கு பரிமாறவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
    காய்கறிகள் நறுக்கும் பணிகள் மற்றும் சமையல் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெண்கள் ஆர்வமுடன் வருகை தந்து காலை முதல் காய்கறிகள் நறுக்கும் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்

    இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் அலைமோதும் கூட்டம்: 2026-27 கல்வியாண்டில் 1 லட்சத்தைக் கடந்த மாணவர் சேர்க்கை!

    மேலும் படிங்க
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    டெல்லியை

    டெல்லியை 'துவம்சம்' செய்த ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    கிரிக்கெட்
    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    கிரிக்கெட்
    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி

    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

    கிரிக்கெட்
    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share