• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களைகட்டியது முருக பக்தர்கள் மாநாடு.. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்!

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
    Author By Nila Sun, 22 Jun 2025 16:02:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-murugar-devotees-conference

    முருக பக்தர்கள் மாநாடு இன்று மதுரை மாவட்டம் அம்மா திடல், பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே தொடங்கி நடைபெற்று வருகிறது. முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, இந்து ஒற்றுமையையும், தமிழ் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் பறைசாற்று வேண்டும்., மேலும், காரைக்குடி முதல் பழநி வரையிலான பாதையை மேம்படுத்தவும், திருச்செந்தூர் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்கவும் கோரிக்கை வைப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

    Conference in madurai

    மாநாட்டில் முருகனின் ஆறு புனித தலங்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றின் மாதிரிகள் அம்மா திடலில் 20,000 சதுர அடி பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதிரியும் 40x80 சதுர அடி அளவில், கோவில் கோபுரங்கள், தூண்கள் மற்றும் சிற்ப விவரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: அடி தூள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..! அலைகடலென திரளும் பக்தர்கள்..!

    Conference in madurai

    முருக பக்தர்கள் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் உள்ளிட்டவைகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே வருகை தந்தனர்.

    Conference in madurai

    தற்போது, முருக பக்தர்கள் மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், தப்பாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: கந்த சஷ்டி கவசம் மூலம் கோட்டையை அசைக்கலாம்... மாஸ் காட்டிய எல்.முருகன்!!

    மேலும் படிங்க
    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    உலகம்
    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகம்
    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    தமிழ்நாடு
    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி!  முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    அரசியல்
    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share