• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம்! காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்தியாவின் முதன்மை உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவின் (IB) இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Pandian Fri, 26 Jun 2026 14:28:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mahesh-dixit-appointed-as-new-ib-director-of-india

    இந்தியாவின் முக்கிய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோ (IB) இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

    1993-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த மகேஷ் தீட்சித், தற்போது இன்டெலிஜென்ஸ் பீரோவில் சிறப்பு இயக்குநராக பணியாற்றி வந்தார். உளவுத்துறையின் இரண்டாவது உயர்ந்த பதவியில் இருந்த அவர், பல முக்கிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்தவர் எனக் கூறப்படுகிறது.

    மருத்துவராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய மகேஷ் தீட்சித், பின்னர் இந்திய காவல் சேவையில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைவராக இருந்த காலத்தில் அவரது பணி பெரிதும் கவனிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!! சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    BreakingNewsIndia

    2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகளை கண்காணித்து, பல்வேறு தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்ட அனுபவம் அவருக்கு உள்ளது.

    தற்போதைய ஐபி இயக்குநர் தபன் குமார் டேகா ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மகேஷ் தீட்சித் இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இன்டெலிஜென்ஸ் பீரோ இயக்குநராக பதவி வகிப்பார். நாட்டின் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், அவரது அனுபவமும் புலனாய்வு திறனும் இந்திய உளவுத்துறைக்கு புதிய வலிமையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்! தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

    மேலும் படிங்க
    “சி.எம். இதை செய்ய வேண்டிய அவசியமே இல்ல...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு...!

    “சி.எம். இதை செய்ய வேண்டிய அவசியமே இல்ல...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

    அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

    அரசியல்
    அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!

    அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!

    அரசியல்
    பார்ட்டி ஃபன்ட்!! சவால்விட்ட உதயநிதி ஸ்டாலின்!! ஆதாரங்களை அலசும் முதல்வர் விஜய்! திமுகவுக்கு கிலி!

    பார்ட்டி ஃபன்ட்!! சவால்விட்ட உதயநிதி ஸ்டாலின்!! ஆதாரங்களை அலசும் முதல்வர் விஜய்! திமுகவுக்கு கிலி!

    அரசியல்
    வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை..? கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு..! கண்ணகி நகரில் அதிர்ச்சி..!

    வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை..? கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு..! கண்ணகி நகரில் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!

    கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share