• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    Author By Nila Fri, 24 Jul 2026 17:55:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    May 17 protest neet exam

    இந்தியாவின் மருத்துவக் கல்வி அமைப்பில் நீட் தேர்வு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சமீப காலமாக இந்தத் தேர்வில் ஏற்பட்டுள்ள புகார்கள், கேள்வித்தாள் கசிவு, முறைகேடுகள் ஆகியவை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2026-ம் ஆண்டு நடைபெற்ற NEET-UG தேர்வில் ஏற்பட்ட கசிவு புகார்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

    ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் மே 17 இயக்கத்தினரின் வலியுறுத்தல்களும் குறிப்பிடத்தக்கவை. டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற இளைஞர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. NEET 2026 தேர்வில் கேள்வித்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது.

    May 17

    இந்தச் சூழலில் பல மாணவர்கள் மன அழுத்தம், பொருளாதாரச் சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் பதிவாகின. இதனால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும், NEET தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். 

    இதையும் படிங்க: அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    போராட்டம் தீவிரமடைந்தபோது, டெல்லி போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் வேண்டாம் என கூறி திரை பிரபலங்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மே 17 இயக்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் நீட் தேர்வு எதிர்ப்பு வாசகங்களுடன் போராடினர். மேலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

    இதையும் படிங்க: மெரினாவை அடுத்து கொடிசியாவுக்கு பூட்டு... கோவையில் போலீஸ் படை குவிப்பு... தவெக அரசு அதிரடி...!

    மேலும் படிங்க
    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    தமிழ்நாடு
    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    உலகம்
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share