• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் பற்றி பிரசாந்த் கிஷோர் சொல்றதெல்லாம் நடந்திடுமா.? துரை வைகோ கூல் பேட்டி.!

    விஜய்யின் செயல்பாடுகளை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 09 Mar 2025 22:02:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMk chief secretary Durai vaiko on Vijay and Prasanth kishore

    மதுரையில் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தென் மாவட்டங்கள் போன்ற சில பகுதிகளில் பன்றி தொல்லை உள்ளது. இது போன்ற பல்வேறு இடர்பாடுகளால் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்தச் சூழலில் மக்காச்சோளத்துக்கு கடந்த ஆண்டு விதித்த செஸ் வரியை நீக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.இதைத் தொடர்ந்து மக்காச் சோளத்திற்கான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.


    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் லைட்டர் இருக்கிறது. இதுபோன்ற உதிரி பாகங்களின் இறக்குமதியைத் தடுக்க வேண்டும். உள்ளூர் பகுதியில் அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்க வழிவகை செய்யவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    duraivaiko

    பிரசாந்த் கிஷோர் என்பவர் அடிப்படையில் அரசியல் ஆய்வாளர். அவர் சொல்வதெல்லாம் 100-க்கு 100 நடப்பது கிடையாது. பீகாரில் அவருடைய கட்சியே தோல்வி அடைந்து விட்டது. அவர் எப்போதும் ஜெயிக்கும் குதிரையில்தான் பயணிப்பார். தமிழகத்தில் விஜய் பற்றி அவர் கூறுவது எதுவும் நடக்காது. விஜய் பெரிய நட்சத்திரம்தான். அவர் பின்னால் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவருடைய சிந்தாந்தத்தை வரவேற்கிறோம். முதலில் அவர் மக்களிடம் செல்ல வேண்டும். பத்திரிகையாளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.

    விஜய்யின் செயல்பாடுகளைப் பொறுத்தே அவருடைய அரசியல் எதிர்காலம் அமையும். திமுக அரசை எதிர்க்கும் விதமாக அவர் கருத்துகளைச் சொல்லி வருகிறார். அரசு எப்படி செயல்பட்டது என்பதை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பர். ஆளுநராக இருந்த தமிழிசை கல்வி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வதும் கையெழுத்து வாங்குவதும் தவறு. கல்வி வளாகத்தில் அரசியல் பேசுவதும் தவறு. அவர் ஆளுநராக இருந்தவர். கட்சியிலும் முக்கிய பதவியில் இந்திருக்கிறார். அது கூட அவருக்கு தெரியவில்லை. நான் தீவிரவாதியா எனக் கேட்கிறார்.

    இதையும் படிங்க: வாய்ஸ் கொடுத்தே கெடுத்தவர் இந்த ரஜினி.. 1996ஐ கிண்டி கிளறும் அரசியல் விமர்சகர்..!

    duraivaiko

    தீவிரவாதிகளைவிட மதங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் மோசமானவர்கள். ஆங்கிலம் கூடாது என வட மாநிலங்களில் பேசுகின்றனர். ஆங்கிலம் இன்றி வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? ஆங்கிலம் இல்லாத இந்தியாவை உருவாக்க அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவகள் வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். 100 நாள் போன்ற வேலை திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடந்த 3 மாதங்களாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை. திராவிட இயக்கங்கள் தமிழுக்கு உண்டான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு பல்கலைக்கழகங்களுக்கும் தமிழை வளர்க்க முயற்சிகின்றனர். அதுபோன்று திராவிட இயக்கங்கள் தமிழ் வளர்ச்சிக்கென எடுத்த முயற்சிகளை யாரும் மறுக்க முடியாது" என்று துரை வைகோ தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவீங்களா..? முறியடிப்போம் என வைகோ ஆவேசம்.!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share