• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஹனிமூனில் கணவனை போட்டுத் தள்ளிய சூப்பர் மனைவி..! உறைய வைக்கும் மேகாலயா கிரைம்..!

    திருமணமாகி ஒரு மாதத்திற்குள் ரகுவன்ஷியை கொல்ல சோனம் திட்டமிட்டது ஏன் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. ,மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடையதாக சந்தேகமுள்ள நபர்களையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    Author By Pandian Mon, 09 Jun 2025 11:38:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    meghalaya-indore-honeymoon-murder-case-raja-raghuvanshi

    மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோரா பகுதி முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சோரா என அழைக்கப்படும் சிரபுஞ்சி, உலகில் அதிகளவில் மழை பெய்யும் பகுதியாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிரபுஞ்சிக்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் சோனம் ரகுவன்ஷி (26) தம்பதியினர், மே 11ஆம் தேதி திருமணம் முடிந்து, மே 20ஆம் தேதி மேகாலயாவிற்கு தேனிலவுக்கு புறப்பட்டனர்.

    ராஜா ரகுவன்ஷி, சோனம் தம்பதி இன்ஸ்டாகிராமில் பிரபலமான மேகாலயாவின் உயிருள்ள வேர் பாலங்களை (Living Root Bridges) பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். இந்தோரில் ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்யும் ராஜா, பயணத்தை கவனமாக திட்டமிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் ஆராய்ந்து தயாராக இருந்தார். சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்று அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். அங்கு ஒரு ஸ்கூட்டரை வாடகை எடுத்துக் கொண்டு சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.

    இதையும் படிங்க: பழைய கட்டிடத்தின் மீது சாய்ந்து அரட்டை.. இடிந்து விழுந்த பால்கனி சுவர்.. ஒடிசா தொழிலாளர்கள் காயம்..!

    இந்தூர் ஜோடி

    மே 22 அன்று, இந்த தம்பதி மவுலாக்கியாட் கிராமத்துக்கு வந்து, 3,000 படிகள் இறங்கி நோங்ரியாட் கிராமத்தில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் (Homestay) தங்கினர். அடுத்த நாள், மே 23 காலையில், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், குடும்பத்தினர் கவலையடைந்து, மேகாலயாவுக்கு சென்று உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து தேடுதல் வேலையை தொடங்கினர்.

    காவல்துறையினர், தம்பதி வாடகைக்கு எடுத்திருந்த ஆக்டிவா ஸ்கூட்டரை, ஷில்லாங் மற்றும் சோஹ்ரா (செர்ராபுஞ்சி) இடையே உள்ள ஒரு கஃபே அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர். இது உள்ளூர் மக்களையும், காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
    ஸ்கூட்டரில் உள்ள ஜிபிஎஸ் கருவி, இவர்கள் வெய் சாவ்டோங் (Wei Sawdong) பகுதியை நோக்கி சென்றதாக காட்டியது. 

    இந்தூர் ஜோடி

    11 நாட்கள் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜூன் 2ஆம் தேதி, நோங்க்ரியாட் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெய் சாடாங் நீர்வீழ்ச்சி அருகே, 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    உடலை அடையாளம் காண்பது கடினமாக இருந்தபோதிலும், ராஜாவின் கையில் பச்சைக் குத்தியிருந்த 'ராஜா' என்ற எழுத்தும், அவர் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின. மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்தன.

    கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சியாம், ராஜாவின் மரணம் ஒரு கொலை என்று உறுதிப்படுத்தினார். அது ஒரு 'டாவோ' (பாரம்பரிய கத்தி). அது ஒரு புதிய டாவோ. இது இந்த குற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கொலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று விவேக் சியாம் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர்.

    இந்தூர் ஜோடி

    புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ரகுவன்ஷியின் மனைவி சோனம் என்ன ஆனார்? அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் மாயமான சோனம், மேலும் 3 நபர்களுடன் பிடிபட்டுள்ளார். அவர்கள் காசிப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, சோனமுடன் கைதான நபர்கள்தான், ரகுவன்சியை கொன்றார்கள் என்பதும், ரகுவன்ஷியை கொல்ல சோனம்தான் அவர்களை பணி அமர்த்தினார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணமாகி ஒரு மாதத்திற்குள் ரகுவன்ஷியை கொல்ல சோனம் திட்டமிட்டது ஏன் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. ,மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடையதாக சந்தேகமுள்ள நபர்களையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    இந்தூர் ஜோடி

    இந்த நிலையில் சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங் இதனை மறுத்துள்ளார். என் மகள் சோனம் அப்பாவி. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவளால் இதைச் செய்ய முடியாது. அவள் கணவனை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தூர் ஜோடி

    மேகாலயா அரசு ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி வருகிறது. என் மகள் நேற்று இரவு காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவிற்கு வந்தாள், அவள் தன் சகோதரனை அழைத்தாள். 

    போலீசார் தாபாவிற்குச் சென்றனர், அங்கிருந்து அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். என் மகளிடம் என்னால் பேச முடியவில்லை. என் மகள் ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். மேகாலயா போலீசார் பொய் சொல்கின்றனர். மேகாலயாவில் அவள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி, மத்தியப் பிரதேச முதல்வரை சந்தித்து முறையிடுவோம். மேகாலயா போலீசார் பொய்யான கதைகளை உருவாக்குகின்றனர் என கூறீனார்.

    இதையும் படிங்க: அமித்ஷா தகுதியற்றவர்..! அருவருப்பு.. அப்பட்ட பொய்.. திமுக ராஜா கடும் தாக்கு..!

    மேலும் படிங்க
    பாகிஸ்தானுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி.. 27 வீரர்கள் பலி, அவர்களைக் கொன்றது யார்?

    பாகிஸ்தானுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி.. 27 வீரர்கள் பலி, அவர்களைக் கொன்றது யார்?

    உலகம்
    அடிக்கிற அடியில் மாஸ்கோ அதிரனும்... உக்ரைனுடன் சேர்ந்து ரகசிய திட்டம் போட்ட ட்ரம்ப்...!

    அடிக்கிற அடியில் மாஸ்கோ அதிரனும்... உக்ரைனுடன் சேர்ந்து ரகசிய திட்டம் போட்ட ட்ரம்ப்...!

    உலகம்
    நான் சஸ்பெண்ட் ஆனாலும் பரவாயில்ல.. இந்த அதிகாரிகளை கேள்வி கேட்கணும்... மயிலாடுதுறை டிஎஸ்பி ஆவேசம்...!

    நான் சஸ்பெண்ட் ஆனாலும் பரவாயில்ல.. இந்த அதிகாரிகளை கேள்வி கேட்கணும்... மயிலாடுதுறை டிஎஸ்பி ஆவேசம்...!

    தமிழ்நாடு
    பேயாட்டம் ஆடிய கட்டிடங்கள்... விண்ணை நோக்கி சீறிய கடல் அலைகள்... அமெரிக்காவிற்கு சுனாமி எச்சரிக்கை...!

    பேயாட்டம் ஆடிய கட்டிடங்கள்... விண்ணை நோக்கி சீறிய கடல் அலைகள்... அமெரிக்காவிற்கு சுனாமி எச்சரிக்கை...!

    உலகம்
    ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!

    ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!

    அரசியல்
    தவெகவின் 2வது மாநில மாநாடு.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த மதுரை காவல்துறை..!

    தவெகவின் 2வது மாநில மாநாடு.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த மதுரை காவல்துறை..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share