• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சர் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ரெய்டு... சிக்கிய முக்கிய ஆவணங்கள்? 

    அமைச்சர் கே என் நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்ததுறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. 
    Author By Amaravathi Mon, 07 Apr 2025 19:25:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister KN Nehru son house and company ED Raid Finished

    அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.  குறிப்பாக தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பிரிந்து சோதனை நடத்தினர். 

    Ed raid

    குறிப்பாக ரவிச்சந்திரன் உடைய டிவிஹெச் ஹோம்ஸ் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களையும்,  கே.என்.நேருவின் மகனான அருணுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், அடையார் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

    இதையும் படிங்க: அங்கு என்ன தெரிகிறது..? அமைச்சர் வீட்டின் முன்பு சாவகாசமாக சேர் போட்டு உட்கார்ந்த திமுகவினர்..!

    Ed raid

    அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு டிவிஹெச் ஹோம்ஸ் நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று அதன் வந்து மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக இந்த விசாரணையில சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    Ed raid

    அதுமட்டுமின்றி ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக டிவிஹெச் ஹோம்ஸ் கட்டுமான நிறுவனம் மற்றும் மற்றொரு நிறுவனத்தில நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில 90 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 500 கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் வெளியானது. அதனை அடிப்படையாக வைத்தும் இந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்க துறையினர் பதிவு செய்துள்ளனர். அந்த அடிப்படையில் தான் தற்போது  சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

    Ed raid

     சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக 20க்கும் மேற்பட்ட இடங்கள்ல அமலாக்க துறையினர் இன்று காலை 7 மணி முதலே இந்த சோதனையில ஈடுபட்டனர். இந்த சோதனையில் ல பல்வேறு முக்கிய ஆவணங்கள் இதுவரை சிக்கி இருப்பதாகவும், அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    Ed raid

    இருப்பினும் முழுமையான சோதனை நிறைவடந்த பின்னரே, எவ்வளவு ஆவணங்கள் மற்றும் எவ்வளவு கணக்கில் வராத பணம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  குறிப்பாக  22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், அந்த பணம் டிவிஹெச் ஹோம்ஸ் மற்றும் கே.என்.நேருவின் மகன் அருண் நடத்தக்கூடிய நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கும் பறிமாற்றம் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: அடுத்த இடி.. திருச்சி, கோவையிலும் இறங்கிய ED... ஆடிப்போன கே.என்.நேரு...!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share