• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சரியாகிடும்மா... தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்...!

    தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் KKSSR ராமசந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    Author By Nila Mon, 24 Nov 2025 18:03:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister rmachandran

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.

    இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

    Minister Ramachandran

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: அதி தீவிர புயல்... மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க... அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அறிவுறுத்தல்...!

    இதனிடையே, பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்தது. அமைச்சர் KKSSR ராமச்சந்திரனை மீட்பு பணிகள் துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில், பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் KKSSR ராமசந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதையும் படிங்க: தென்காசி பேருந்து விபத்து... மனவேதனையின் உச்சம்... உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்...!

    மேலும் படிங்க
    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    இந்தியா
    ஜூலை - செப்.-ல்

    ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!

    உலகம்
    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share