• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “13 கோடி தமிழர்கள் எப்படி சிறுபான்மை?” - மத அரசியலை சுளுக்கெடுத்த சீமான் ஆவேச பேச்சு!

    சிறுபான்மை' என்ற சொல்லாடலை ஒட்டுமொத்தமாக நிராகரித்து, 'தேசிய இன' உணர்வை முதன்மைப்படுத்திய சீமானின் இந்தப் பேச்சு, தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Jan 2026 07:59:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mission-2026-ntk-chief-seeman-challenges-dmks-claim-as

    தமிழக அரசியல் களத்தில் சிறுபான்மை என்ற சொல்லாடலை வைத்து நடத்தப்படும் அரசியலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாணியில் மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். உலகெங்கும் 13 கோடி எண்ணிக்கையில் வாழும் தமிழினத்தைப் பேரினம் என்று குறிப்பிட்ட அவர், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் என ஆவேசமாகப் பேசினார்.

    மத மாற்றத்தையும், ரத்த உறவையும் ஒப்பிட்டுப் பேசிய சீமான், திரையுலக ஜாம்பவான்களை உதாரணமாகக் காட்டிச் சரமாரி கேள்விகளை எழுப்பினார். என் அன்புச் சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் இஸ்லாமியர் என்பதால் சிறுபான்மையாம், ஆனால் அவர் சொந்த அக்கா மகன் தம்பி ஜி.வி. பிரகாஷ் ஹிந்து என்பதால் பெரும்பான்மையாம்! என்னடா உங்க கோட்பாடு? தாய்மாமன் சிறுபான்மை, மருமகன் பெரும்பான்மையா? எந்தச் செருப்பை வைத்து உங்களை அடிப்பது? எனச் சீறினார். அப்பா இளையராஜா ஹிந்து, மகன் யுவன் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்.

    அப்பா பெரும்பான்மை, மகன் சிறுபான்மையா? உங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? என வினவினார். என் தம்பி ஒரு ஹிந்துப் பெண்ணைத் திருமணம் செய்தான். தாலி கட்டும் வரை அவன் பெரும்பான்மை, தாலி கட்டிய அடுத்த நொடி அவன் சிறுபான்மையா? இந்த முட்டாள்தனத்தை எவ்வளவு காலம் நம்பப்போகிறீர்கள்? என்றார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் திமுகவை நோக்கிச் சீமான் பல கேள்விகளை முன்வைத்தார்:

    சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு என்று சொல்லும்போதே அங்கே ஒரு அச்சுறுத்தலை உருவாக்குகிறாய். எங்களை ஒரு பாதுகாப்பற்றச் சூழலில் நீ வாழ வைத்திருக்கிறாயா? பாதுகாப்பு என்றால் வீட்டுக்கு இரண்டு வாட்ச்மேன் போடுவாயா? அல்லது ஸ்பெஷல் போஸ்ட் போடுவாயா?" என எள்ளிநகையாடினார். திமுகதான் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு என்றால், அல்லாஹ்வும் ஏசுவும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? உலகையேப் பாதுகாக்கும் அல்லாஹ்வை விடக் கருணாநிதியும், ஸ்டாலினும், உதயநிதியும்தான் உங்களைக் காப்பாற்றப் போகிறார்களா?" என ஆவேசமாகப் பேசினார்.

    நான் ஒரு போர் மறவன், வீரப் பரம்பரையில் வந்தவன். திமுகதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கோழைகள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம். நாங்கள் வீரர்கள், எங்களை நாங்களேக் காத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கும் மானத் தமிழர்கள் மட்டும் எனக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று முழங்கினார். மேலும், பழனி பாபா போன்ற வீரர்கள் நம்மில் தோன்றியவர்கள் என்பதை மறக்க வேண்டாம் என்றும், காலங்காலமாகப் பயம் காட்டி வாக்குகளைப் பறிக்கும் இந்த ‘அயோக்கிய’ அரசியலுக்கு மக்கள் முடிவுரை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: "ஜனநாயகன் படத்த ஏன் இழுத்தடிக்கிறீங்க?" விஜய் பட விவகாரத்தில் சென்சார் போர்டை சாடிய சீமான்!

    இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்

    மேலும் படிங்க
    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    அரசியல்
    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    இந்தியா
    இழப்பு மேல் இழப்பு... தயாரிப்பாளருக்கு தான் போனது பொழப்பு..!!

    இழப்பு மேல் இழப்பு... தயாரிப்பாளருக்கு தான் போனது பொழப்பு..!! 'ஜனநாயகன்' லீக்.. சுரேஷ் காமாட்சி ஷாக் ரிப்ளே..!

    சினிமா
    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தமிழ்நாடு
    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    அரசியல்
    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

    இந்தியா
    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தமிழ்நாடு
    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    சட்டையை கிழித்துக்கொண்டு போனவர் ஸ்டாலின்..! ஓபிஎஸ்க்கு மானம் இல்லையா..? EPS சரமாரி பேச்சு..!

    தமிழ்நாடு
    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    அது திமுக இல்ல.. கருணாநிதி முன்னேற்ற கழகம்..! பரப்புரையில் விளாசிய EPS..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share