• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    2017 ல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகுதான் போலீஸ் துறையில் நவீனமயமாக்கல் துவங்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
    Author By Pandian Sun, 15 Jun 2025 17:36:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modernization-in-the-police-started-only-after-bjp-came

    உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிள்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு காவலர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்தது. குண்டர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட அஞ்சினர். நிலம் அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் அதிகம் நடந்தன. 

    அமித் ஷா

    2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரபிரதேசத்தில் காவல் படை நவீனமயமாக்கல் தொடங்கியது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு தழுவிய அளவில் இந்திய காவல் படைகளின் நவீனமயமாக்கல் தொடங்கியிருந்தாலும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பிறகு 2017 ஆம் ஆண்டுதான் உ.பி.,யில் இந்த விஷயத்தில் முயற்சிகள் தொடங்கப்பட்டது.

    இதையும் படிங்க: நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    இன்று 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநில காவல் துறையில் பணி வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். முந்தைய ஆட்சிகளில் நடந்த போலீஸ் பணி நியமனத்தில் ஜாதி, அரசியல் வாதிகளின் செல்வாக்கு போன்றவை முக்கிய இடம் பிடித்தன. ஆனால், தற்போது முற்றிலும் தகுதிக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

    இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள். ஆனால், நீங்கள் அனைவரும் மக்கள் பணியாற்றும் போலீசார். காவல் துறை முன்பு போல் இல்லை. சிசிடிவி கேமராக்கள், அதிநவீன ரோந்து வாகனங்கள், இன்டர்னெட் வசதி என ரோந்து, காவல் பணிக்கென நவீன அம்சங்கள் வந்துவிட்டன. மக்கள் பணியை மனதில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். 

    அமித் ஷா

    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் சர்வசாதாரணமாக நம் நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். 

    ஆமதாபாத், மும்பை, டில்லி, ஜெய்ப்பூர், கோவை என பல இடங்களில் தாக்கினர். காஷ்மீரை பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு எப்போதும் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவியது. 2014ல் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பின், நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் மூன்று முறை தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உரி, புல்வாமா, பஹல்காம் என மூன்று முறை தாக்கினர். உரி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலில் போது ஏர் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பின், ஆபரேஷன் சிந்துார் மூலம், பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பயங்ரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சிரித்துக்கொண்டே ஆணவத்துடன் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள், ஆபரேஷன் சிந்துாருக்கு பின் அழுது கொண்டே மீடியாக்களில் பேட்டி அளித்தனர். 

    அமித் ஷா

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை உலகிற்கு தெரிவிக்கவும் பிரதமர் மோடி ஏற்பாடு செய்தார். அந்த வகையில் கடந்த 11 ஆண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் பாதுகாப்பை உணர்கின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டின் 11 மாநிலங்களில் நக்சல்களின் கொடி பறந்தது. நக்சல்வாதிகள் வளர்ச்சிப் பணிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. 

    நக்சல்களுக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால், இன்று வெறும் 3 மாவட்டங்களில் மட்டுமே நக்சலைட்கள் வலம் வருகின்றனர். அவர்களின் நடமாட்டம், ஆதிக்கம் சுருக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்வாதம் நாட்டை விட்டு முற்றிலும் விரட்டப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என அமித் ஷா தெரிவித்தார்.. 

    இதையும் படிங்க: மம்தா பானர்ஜி அரசுக்கு இருக்கு வேட்டு! மோடி ஆட்சியில இதுக்கெல்லாம் இடமே இல்லை.. அமித்ஷா சரவெடி..!

    மேலும் படிங்க
    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!  "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்
    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    இந்தியா
    கருப்பு சேலையில் அழகிய மலர்..! குளிர் காலத்தில் சூடேற்றிய நடிகை லாஸ்லியாவின் கிளிக்ஸ்..!

    கருப்பு சேலையில் அழகிய மலர்..! குளிர் காலத்தில் சூடேற்றிய நடிகை லாஸ்லியாவின் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்
    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    இந்தியா
    MLA செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி எடுக்கும் ஸ்டாண்ட்! சபாநாயகர் அப்பாவு ரியாக்‌ஷன்!

    MLA செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி எடுக்கும் ஸ்டாண்ட்! சபாநாயகர் அப்பாவு ரியாக்‌ஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share