• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மக்களே சீக்கிரம் நோட் பண்ணுங்க... நாளைக்கு இந்த பக்கமெல்லாம் தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க..!

    பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்குமாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 10 Oct 2026 14:26:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi chennai visit traffic change

    பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை தர உள்ளதை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

    பிரதமர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, நாளை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்குமாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?

    ஜிஎஸ்டி சாலை:
    தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலை நோக்கித் திருப்பிவிடப்பட வேண்டும். அதேபோல், பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் விமான நிலையச் சந்திப்பு அருகே மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா! முதல்வர் விஜய் தலைமையில் கோலாகல தொடக்கம்!

    நூறடி சாலை மற்றும் அசோக் நகர்:
    நூறடி சாலை வழியாக கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள், அசோக் நகர் இரண்டாவது அவென்யூ வழியாக கோயம்பேடு நோக்கித் திருப்பிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக் பில்லர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் சந்திப்பில் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும்.

    மவுண்ட்–பூந்தமல்லி சாலை:
    மவுண்ட்–பூந்தமல்லி சாலை வழியாக கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போரூர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மதுரவாயல் நோக்கித் திருப்பிவிடப்படும் என்றும், ராமாபுரம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்தார் படேல் சாலை மற்றும் ஓஎம்ஆர்:
    சர்தார் படேல் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) வழியாக வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் இருந்து சிபிடி நோக்கித் திருப்பிவிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்தி மண்டபம் சாலை வழியாக வரும் வாகனங்களுக்கும் அந்தச் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

    வேளச்சேரி பிரதான சாலை:
    வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து சர்தார் படேல் சாலை நோக்கி வரும் வாகனங்கள் குருநானக் கல்லூரி சந்திப்பில் இருந்து வேளச்சேரி நோக்கித் திருப்பிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலை:
    அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எம்.சி. ராஜா சாலைப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை திசையில் திருப்பிவிடப்பட வேண்டும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    காவல்துறை வேண்டுகோள்:

    பிரதமர் வருகையை முன்னிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் சென்னையின் பல்வேறு முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: தீவுத்திடல் பட்டாசு கடைகள்... விரைவில் டெண்டர்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share