• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

    வில்லியனுாரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடி வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    Author By Pandian Thu, 12 Feb 2026 13:02:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi Confirmed for Puducherry on March 1! Mega Event with NR Congress–BJP Alliance – Seat Sharing Finalized, Big Announcements Coming? Election Heat On!

    புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் என்ஆர் காங்கிரஸ்–பாஜக கூட்டணி தொடரும் என உறுதியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடியை வரவழைத்து, மத்திய–மாநில அரசுகள் சார்பில் மெகா திட்ட அறிவிப்புகளை வெளியிடும் பிரம்மாண்ட விழா நடத்த பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முதலில் இன்று என அறிவிக்கப்பட்ட பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை, பின்னர் 14, 16, 21 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வில்லியனூரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்ற முதல்வர் என். ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் மோடி வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி புதுச்சேரி வருகிறார்” என உறுதிப்படுத்தினார்.

    மோடி வருகை உறுதியானதும், என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பங்கேற்கும் மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றாக அமர்த்தி, வலுவான ஒற்றுமை படத்தை வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி முடிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: அமித்ஷா சந்திப்புக்கு பின் அதிரடி மாற்றம்! கை கோர்க்கிறார் ஜோஸ் சார்லஸ்! பாஜ - ல.ஜ.க கூட்டணி?!

    March1MegaEvent

    புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. என்ஆர் காங்கிரஸ்–பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், இம்முறையும் அதே உற்சாகத்தில் களமிறங்கியுள்ளது. மோடியின் வருகையால் மத்திய நிதி உதவி, புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பெரும் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை இந்த விழாவை கவனமாக கண்காணித்து வருகின்றன. பிரதமர் மோடியின் மேடை பேச்சு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருங்கிணைப்பு, 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மார்ச் 1 அன்று புதுச்சேரி முழுவதும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: த.வெ.க. புதுச்சேரியில் போட்டியிடுமா? விசில் சின்னம் கிடையாதா? விஜய் ப்ளானில் புது ட்விஸ்ட்!

    மேலும் படிங்க
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share