• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜி20 உச்சி மாநாடு.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி..!! டிரம்பை சந்திக்க திட்டம்!!

    இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை (CEPA) இறுதி செய்ய முயன்று வருகின்றன.
    Author By Shanthi M. Wed, 23 Sep 2026 13:56:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi-us-trip-g20-summit-meet-trump

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ட்ரம்ப் நேஷனல் டோரல் மியாமி ரிசார்ட்டில் டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாடு, உலகப் பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெறும் இந்த 21வது ஜி20 கூட்டத்தில், உலகின் முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த இடம், உள்கட்டமைப்பு வசதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டின் ஓரங்களில் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. குவாட் குழுவின் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) தலைவர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 

    இதையும் படிங்க: எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    அமெரிக்காவின் இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ள முக்கிய தலைவர்களில் மோடியும் ஒருவர் என உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்திருந்தனர். தற்போதைய சூழலில் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான அமெரிக்க வரி விதிப்புகள் ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக இருக்கும்.

    Donald Trump

    அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடாவுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மோடி டிசம்பரில் கனடாவுக்கு வருகை தருவார் என்றும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை (CEPA) இறுதி செய்ய முயன்று வருகின்றன.

    வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி 2030-க்குள் 70 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆற்றல், முக்கிய கனிமங்கள், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை எனினும், இரு நாட்டு உறவுகளில் புதிய உத்வேகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த இரட்டைப் பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத் திருப்பமாக அமையும்.

    இதையும் படிங்க: எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share