• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் நண்பர்களா என பல்வேறு கோணத்தில் திசையன்விளை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 
    Author By Amaravathi Tue, 17 Mar 2026 14:01:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-burned-car-4-dead-body-case-update

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் ஆத்தங்கரை பள்ளிவாசல் காட்டுப்பாதையில், ஹூண்டாய் i 20 கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்த நிலையில் 4 உடல்கள் மீட்கப்பட்டது.  இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இன்று காலை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து பெட்டை குளம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு சொகுசு கார் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாக திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் காரினுள் எரிந்த நிலையில் நான்கு சகலத்தை கைப்பற்றி தடவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இறந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் நண்பர்களா என பல்வேறு கோணத்தில் திசையன்விளை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 

    இதையும் படிங்க: #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    சம்பவ இடத்தில் போலீசார் காரின் சேஸ் (Chassis) எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில், அது சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரைச்தைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இவரது மனைவி பெயர் செய்யது நஸ்ரின் பாத்திமா, அவரது மகன் முகமது காஜா மற்றும் மகள் அப்ரின் பாத்திமா என்பது  தெரியவந்தது. முகமது ரபி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தனது வீட்டை கடன் பிரச்சனை காரணமாக  விற்றதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று ஆத்தங்கரை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், முகமது ரஃபி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன்  இதே காரில் வந்து கலந்து கொண்டது அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் கடந்த மூன்று தினங்களாகவே இந்த பகுதிகளில் கார் சுற்றி வந்ததற்கான சிசிடிவியும் பதிவாகியுள்ளது. எனவே இறந்தவர்கள் முகமது ரபியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கடன் பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்.. பரிசு விநியோகத்தை தடுக்க மும்முரம்..!!

    மேலும் படிங்க
    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில்

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

    ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!

    கிரிக்கெட்

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு
    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share