• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நெல்லையை குலை நடுங்க வைத்த சம்பவம்... காவலரை ஓட, ஓட அரிவாளால் வெட்டிய நபர் அதிரடி கைது...!

    ஆலங்குளம் அருகே போலீஸ்காரரை ஓட ஓட துரத்தி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்து நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 
    Author By Amaravathi Fri, 05 Dec 2025 10:46:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai police attack one person arrested

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் ஏட்டு முருகன் (38) ஒரு பெண் போலீஸ் உட்பட இரு போலீசார்  நேற்று முன்தினம் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் போலீஸ்காரர்களை தாக்க முற்பட்டனர்.‌ அதில் ஒருவர் ஏட்டு முருகனை ஓடி ஓடி விரட்டி சென்று அரிவாளால் வெட்ட முயன்றார்.‌ இதில் முருகன் சுதாரித்துக் கொண்டு தப்பினார். எனினும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடியது. 

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்காசி எஸ் பி அரவிந்தன், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்ஸன் ஜோஸ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.‌ அம்பை அருகே உள்ள பொத்தை பகுதியை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவருக்கும், ஆலங்குளத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெட்டூரில் உள்ள மனைவியின் வீட்டுக்குச் சென்ற இசக்கிப்பாண்டி, குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு மகாலட்சுமி வரமறுத்ததால் இசக்கிப்பாண்டி நண்பருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

    இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரு தினங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மனைவிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கருதிய இசக்கி பாண்டியன் ஆத்திரமடைந்து தனது உறவினர்களுடன் போலீசாரத் தாக்க முற்பட்டது தெரியவந்தது.‌ இதனையடுத்து தலைமை காவலரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான முத்துப்பாண்டி உள்ளிட்டோர் மீது உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்த ஆலங்குளம் போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தப்பியோடிய இசக்கி பாண்டி நெல்லை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து போலீசார் அங்கு சென்று இசக்கி பாண்டி மற்றும் அவர்கள் உறவினர் பெரியதுரை ஆகிய இரண்டு பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: “எய்ம்ஸ், மெட்ரோ வேணுமா? திருப்பரங்குன்றம் தீபம் வேணுமா?” - மதுரை மக்களே முடிவு பண்ணுங்க... மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்...!

    இதையும் படிங்க: 20 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சரிவு... ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து... பிப்.10 வரை இதுதான் நிலையா?

    மேலும் படிங்க
    மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

    மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

    தமிழ்நாடு
    பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

    பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

    தமிழ்நாடு
    நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

    நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

    தமிழ்நாடு
    #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    அரசியல்
    ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

    ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

    இந்தியா
    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share