• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாடு மேய்க்க இவ்வளவு காஸ்ட்லி கெட்டப்பா? - செட்டப் சீமானின் டீ ஷர்ட், ஷூ விலையைக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்...!

    இப்படி சகட்டுமேனிக்கு நெட்டிசன்களால் கலாயக்கப்பட்டு வரும் சீமான், அடுத்ததாக தனது மாடு மேய்க்கும் போராட்டத்திலும் தொக்காக சிக்கியுள்ளார்.
    Author By Amaravathi Tue, 05 Aug 2025 15:29:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Netizens slams Seeman for his costly getup

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சோசியல் மீடியாவில் தனது செயல்களுக்காக வைரலாகி வருகிறார். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் தூத்துக்குடியில் கள் இறக்கும் போராட்டம் நடத்தினார்.  டீசர்ட் சாக்ஸ் அணிந்து, மூங்கில் படிக்கட்டு கட்டிய பனைமரத்தில் ஏறி கள் இறக்கிய சீமானை கழுவி ஊற்றாத நெட்டிசன்கள் கிடையாது. 

    இதனால் கடுப்பாகிப் போன உண்மையாக மரம் ஏறத் தெரிந்த பலரும், வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு சவால் விட்டனர். அடுத்ததாக ஆடு, மாடு மாநாடு நடத்தி தெறிக்கவிட்டார். அங்கும் மாலை போட போன சீமானை மாடு ஒன்று எட்டி உதைக்க வருவதும், அவர் ஓடி வேறு ஒருவர் முதுகுக்கு பின்னால் ஒழிந்து கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலானது.  

    seeman

    இப்படி சகட்டுமேனிக்கு நெட்டிசன்களால் கலாயக்கப்பட்டு வரும் சீமான், அடுத்ததாக தனது மாடு மேய்க்கும் போராட்டத்திலும் தொக்காக சிக்கியுள்ளார். கால்நடைகளை வளர்க்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான், அதற்காக அணிந்து வந்த உடை தான் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. 

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இல்லாத எழுச்சியா விஜய்க்கு வர போகுது? பிசாசுக்கு மாற்று பேயா.. சீமான் கடும் விமர்சனம்!

    டார்க் பச்சை நிறத்தில் டீ ஷர்ட், டிராக் மற்றும் லைட் கிரீன் அண்ட் பிளாக் கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கையில் கம்புடன் விறுவிறுவென சீமான் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்ன சிக்கல் என்றால், சீமான் அணிந்திருக்கும் அந்த டீ ஷர்ட்டின் விலை 1,999 ரூபாயாம், ஷூ விலை 19 ஆயிரத்து 099 ரூபாயாம். இதனை சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்தின் விலைப்பட்டியலுடன் வெளியிட்டுள்ள நெட்டிசன்கள் இவ்வளவு காஸ்ட்லியான மாடு மேய்ப்பவரை எங்காவது பார்த்திருக்கிறீர்களே மக்களே? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இதையும் படிங்க: பேரிகாடுகளை தூக்கியெறிந்து அட்ராசிட்டி... தடையை மீறி கம்புடன் சென்ற சீமான் மீது பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    மேலும் படிங்க
      அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அரசியல்
    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    அரசியல்
    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share