• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒரே ரீசார்ஜ்.. வருஷம் ஃபுல்லா ஜாலி ரைடு... 'பாஸ்டேக்'கில் வருகிறதா புது ரூல்..?

    ஆண்டுக்கு ரூபாய் 3000 சந்தா செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற புதிய விதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Editor Sat, 24 May 2025 19:39:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New-FASTag-Policy-Upcoming-Pay-Rs-3000-Once-Unlimited-Free-Travel

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தவிா்க்கும் விதமாக டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடிந்தது. 

    FASTag

    அதேநேரத்தில் இந்த முறையால் முழுமையான தீர்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். கூடுதல் கட்டணத்தை ரொக்கம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி செலுத்தப்படுகிறது. 

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

    FASTag

    இதனிடையே சுங்கசாவடிகளில் இடையூறுகளை தவிர்க்க நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கடந்த பிப்ரவரி 17 முதல் புதிய டோல் முறைகளை அமல்படுத்தியது. அதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

    FASTag

    மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்யவில்லை என்றால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். மேலும் அத்தைகைய வாகனத்திற்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

    FASTag

    இதனை பார்த்த மத்திய அரசு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஜிபிஎஸ் முறையை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் அவ்வப்போது பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக, மொபைல் ரீசார்ஜ் போல் ஆண்டுக்கு ரூபாய் 3000 சந்தா செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற புதிய விதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: நீலக்கொடி என்ற அங்கீகாரம்.. பளபளப்பாக மாறப்போகுது இந்த 4 'பீச்'கள்..! இனி வேற லெவல் தான்..!

    மேலும் படிங்க
    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்

    செய்திகள்

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்
    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share